கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின்.

Read more

டிரம்ப்பின் அரசாங்கத்திலிருந்து கழன்றுகொள்ளும் அடுத்த நபராக நீதியமைச்சர் வில்லியம் பர்.

தனது அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தான் விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்காவின் நீதியமைச்சர் வில்லியம் பர். நத்தாருக்கு முன்னராக அவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வார். “நீண்ட காலமாக

Read more

“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.

டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய

Read more

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண

Read more

டிரம்ப் போட்டிருந்த மேலுமொரு தேர்தல் வழக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

மிச்சிகன், பென்ஸில்வேனியா, ஜோர்ஜியா, விஸ்கொன்ஸின் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கவேண்டும் என்று டெக்ஸாஸ் மாநில நீதியமைச்சர் மூலமாக டிரம்ப் தயார் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்தது

Read more

இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ.

Read more