மகாராணியின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் அமெரிக்காவுக்கு லிஸ் டுருஸ் பயணமாவார்.

ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர் பதவியேற்ற லிஸ் டுருஸ் தனது அதி முக்கிய திட்டங்களில் ஒன்றாக, வெகுவாக விலையுயர்ந்து விட்ட நாட்டு மக்களின் மின்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்தலை

Read more

மகாராணியின் இறுதியூர்வலத்துக்கு வரும் உலகத் தலைவர்களைச் சாதாரண விமானங்கள் வரும்படி வேண்டப்பட்டிருக்கிறது.

மேலுமொரு வாரத்தில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அபியில் [Westminster Abbey] நடக்கவிருக்கிறது மறைந்த மகாராணியின் இறுதிச்சடங்குகள். அச்சடங்குகளில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள், அரசகுடும்பத்தினர் பலர் வருவார்கள்

Read more

பிரிட்டிஷ் மகாராணியின் ஆரோக்கியம் கவலைக்கிடமாகியிருக்கிறது – பக்கிங்காம் அரண்மனை.

தான் மகுடம் சூடிய 70 வருட விழாவை இவ்வருடம் கொண்டாடிய பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நிலை கவலைக்கிடமாகியிருப்பதாக அவருடைய பிரத்தியேக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வழக்கமாக இப்படியான விடயங்களைப் பகிரங்கப்படுத்தாத

Read more

டுருஸ் பிரதமராகிறார். தலையலங்காரத்துடனான இனிப்புப் பண்டத்துடன் நன்றிகூரப்படுகிறார் ஜோன்சன்.

ஸ்கொட்லாந்திற்குச் சென்று மகாராணியின் சம்மதத்துடன் ஐக்கிய ராச்சியத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்கிறார் லிஸ் டுருஸ். பிரிட்டிஷ் அரசு என்ற கப்பல், பல தொழில்துறைகளிலும் நடந்துவரும் வேலைநிறுத்தங்கள்,

Read more

ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.

2015 தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சி தெரிந்தெடுத்திருக்கும் நாலாவது பிரதமராகிறார் லிஸ் டுருஸ். இக்காலத்துக்குள் நாடு ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்தது.

Read more

வெப்ப அலையின் தாக்குதலால் பிரிட்டனில் உருவாகியிருக்கும் “பொய்யான இலையுதிர்காலம்.”

சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க வரட்சியால் ஐரோப்பிய நாடுகள் தாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. ஐக்கிய ராச்சியமும் அதற்கு விதிவிலக்கல்ல. கடும் வெப்பநிலையால் நீர் நிலைகள் வரண்டுபோயிருப்பது மட்டுமன்றி மரங்களிலிருக்கும் இலைகளும்  பழுத்துக்

Read more

பிரிட்டன் துறைமுகத்தின் தொழிலாளர்கள் தமது எட்டு நாள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தார்கள்.

வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் நெருக்கப்பட்டு அதிக ஊதியம் கோரும் பிரிட்டனின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலொன்றான ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிரிட்டனை வியாழனன்றும்,

Read more

அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.

 சர்வதேசப் பிரச்சினையாக ஆகியிருக்கும் பணவீக்கம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் ஜூலை மாதப் பணவீக்கம் 10 %. 1980 களின் ஆரம்பத்துக்குப் பின்னர் இப்படியான

Read more

மீண்டும் பிரதமராகுவாரா அவர்? என்ற கேள்வியைத் தனது கடைசி உரை மூலம் கிளப்பியிருக்கிறார் ஜோன்சன்.

ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சியின் அடுத்த பிரதமராகப் போகிறவர் யார் என்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்து செப்டெம்பர் 5 ம் திகதி தெரிவிப்பார்கள். ரிஷி

Read more

பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் மூ பாரா, தான் குழந்தையாக நாட்டினுள் கடத்தப்பட்டு வந்ததாக வெளிப்படுத்தினார்.

பிரிட்டனுக்காக நான்கு ஒலிம்பிக் கோப்பைகளை வென்ற முஹம்மது பாரா வெளிப்படுத்தியிருக்கும் விடயம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு வயதில் தான் நாட்டுக்குள் கடத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர்

Read more