உதயமாகிறதா  புதிய பனிப் போர்?

சுவிசிலிருந்து சண் தவராஜா உக்ரைன் மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், அது ஐரோப்பியா தழுவிய போராக வெடிக்குமா என்ற அச்சம் உருவாகி வருகிறது. கள முனையில்

Read more

போரில் தோற்கிறதா உக்ரைன்?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா  உக்ரைன் போர் முனையில் ரஸ்யப் படைகள் மெதுமெதுவாக முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேவேளை, தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் உக்ரைன்

Read more

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொள்ள உக்ரேன் மறுக்கலாம் என்று அறிவிப்பு.

ரஷ்ய, பெலாரூஸ் விளையாட்டு வீரர்களைச் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்குமானால் அவ்விளையாட்டுகளை உக்ரேன் புறக்கணிக்கக்கூடும் என்று உக்ரேன் விளையாட்டுத்துறை அமைச்சர்

Read more

உக்ரேனில் போர்க்காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

உக்ரேன் இராணுவ வீரர்களுக்காக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உணவுக் கொள்வனவு செய்தபோது அதற்கான விலையாக சாதாரண அங்காடிகளின் விலைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் தினசரியொன்று

Read more

உக்ரேன் நீண்டகாலமாகக் கோரிவந்த போர்க்கவச வாகனங்கள் ஒரு வழியாகக் கிடைக்கவிருக்கின்றன.

நடந்துவரும் போரில் தன்னிடமிருக்கும் பழைய சோவியத் கால ஆயுங்கள், தளபாடங்களையே பெருமளவில் பாவித்துவருகிறது உக்ரேன். ரஷ்யாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிப்பதற்கும், எதிர்த்துத் தாக்குவதற்கும் தனக்குப் போர்க்கவச வாகனங்கள் தரும்படி

Read more

மற்றைய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை நிறுத்தி வருகிறது சுவிஸ்.

கடந்த வருட நடுப்பகுதியில் டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனுக்குக் கொடுக்க முன்வந்த ஆயுதங்களை நிறுத்தியிருந்தது சுவிற்சலாந்து. தற்போது ஸ்பெய்ன் தன்னிடமிருக்கும் வான்வெளி காக்கும் ஆயுதங்களை உக்ரேனுக்குக்

Read more

உக்ரேன் தலைநகர்ப்பகுதியொன்றில் ஹெலிகொப்டர் விபத்து. உள்துறை அமைச்சர் உட்பட பலர் மரணம்.

இன்று காலை [ஜனவரி 18-2023] உக்ரேனின் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றில் பாலர் பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நெருப்புப் பற்றியெரியும்

Read more

உக்ரேனியர்களுக்கு மின்சார உதவிசெய்ய மிதக்கும் மின்சார மையங்களை அனுப்பியுதவவிருக்கும் துருக்கி.

உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையைச் சீரழிப்பதக்கான வகையில் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரேனின் மின்சார, நீர்வசதி மையங்களைக் குறிவைத்துத்

Read more

ரஷ்யாவுக்குள் நுழைந்து போர் விமானத்தளங்களைத் தாக்கினவா உக்ரேன் காற்றாடி விமானங்கள்?

டிசம்பர் 5, 6 ம் திகதிகளில் ரஷ்யாவுக்குள் சில போர் விமானத்தளங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்யாவின்  பாதுகாப்பு அமைச்சு ஏற்பட்ட பாதிப்புக்கள் எவை என்பதை

Read more

பிரபல ஊடக நிறுவனத்தின் பத்திரிகையாளரை வீட்டுக்கனுப்பியது போலந்தில் விழுந்த குண்டு!

கடந்த வாரம் உக்ரேனுக்கு அருகே போலந்தின் உள்ளே விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு சர்வதேச அளவில் சஞ்சலத்தை உண்டாக்கியது. அதன் அலைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக

Read more