வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து குடியுரிமைக்கு 3,000 விண்ணப்பங்கள்

வைரஸ் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து இதுவரை சுமார் மூவாயிரம் குடியுரிமைக் கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்று குடியுரிமைக்கான அமைச்சர் மார்லின் ஷியாப்பா (Marlène Schiappa)

Read more

தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!

‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம்

Read more

டிரம்ப் பதவி விலக முதல் இன்னுமொரு முஸ்லீம் நாடு இஸ்ராயேலுடன் கைகுலுக்கும்.

முதல் முதலாக மொரோக்கோவுக்குப் பறந்திருக்கும் இஸ்ராயேலிய விமானத்தில் டிரம்ப்பின் மருமகன் குஷ்னருடன் சென்று அங்கு இராஜதந்திரத் தொடர்புகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இஸ்ராயேலிய அமைச்சர்

Read more

சாதனையில் பெலேயைத் தாண்டிய லியனெல் மெஸ்ஸி.

தனது பர்ஸலோனா உதைபந்தாட்டக் குழுவுக்காக 644 வது கோலை வல்லடோலிட் (Valladolid) குழுவுக்கெதிராகப் போட்டதன் மூலம் லியனெல் மெஸ்ஸி சர்வதேச விளையாட்டு வீரர் ஒரே குழுவுக்காக விளையாடிப்

Read more

சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடி சுவிஸ் வலைவீச்சு.

டிசம்பர் 14 ம் திகதிக்குப் பின்னர் சுவிஸுக்குள் வந்த சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடிவருகிறது சுவிஸ். பிரிட்டனில் பரவிவரும் இன்னொரு வகையான கொரோனாத்தொற்றுக்கள் பற்றிய விசாரணைக்காகவே

Read more

மனைவியுடன் சேர்த்து வீட்டை எரித்த கணவன் சுட்டதில் 3 பொலீஸார் பலி!

குடும்ப வன்முறை ஒன்றில் தலையிடச் சென்ற பொலீஸ் ஜொந்தாம் வீரர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.நான்காவது வீரர் படுகாயமடைந்துள்ளார். பிரான்ஸின் மத்திய Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் Puy-de-Dôme

Read more

நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்!

தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு

Read more

கொரோனா வைரஸ்கள் இதுவரை நுழையாமலிருந்த அண்டார்ட்டிக்காவிலும் நுழைந்துவிட்டன.

அண்டார்ட்டிக் கண்டத்தில் மட்டுமே இதுவரை கொரோனாத் தொற்று எவருக்குமில்லாமலிருந்தது. அங்கே சிலே இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் Bernardo O’Higgins base ஆராய்ச்சி மையத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுக்

Read more