சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நஞ்சு ஒரு சிறுமியின் இறப்புக்குக் காரணமென்று லண்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது.

பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒருவரின் இறப்புக்கு அந்த நபர் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் நச்சுத்தன்மையே காரணமென்று தீர்ப்பளித்திருக்கிறது லண்டனின் நீதிமன்றமொன்று. இத்தீர்ப்பு ஒரு ஒன்பது வயதுச்

Read more

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த

Read more

பிரெஞ்ச் கேலிச்சித்திரச் சஞ்சிகைப் பத்திரிகைக் காரியாலக் கொலைகள் செய்தவர்களுக்கான தண்டனைகள் இன்று அறிவிக்கப்படும்!

2015 ம் ஆண்டு பாரிஸிலிருக்கும் சார்ளி எப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்கிக் கொலைகள் செய்த தீவிரவாதிகள் மீதான வழக்கில் இன்று [16.12] தீர்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. தமது

Read more

ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்!

மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Read more

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர்.

Read more

58 நிமிடங்களில் 46 உணவுப்பண்டங்களைச் சமைத்துத் தமிழ்நாட்டு சிறுமி சாதனை படைத்தார்.

தாயாரிடமிருந்து சமையல் கலையைக் கற்றுக்கொண்டதாகச் சொல்லும் லக்ஷ்மி சாய் கொரோனாத் தொற்றைத் தடுக்க நாடெங்கும் வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலத்தில் தன்னை இதற்காகத் தயார்செய்துகொண்டாள். இந்தச் சிறுமியின் சாதனை

Read more

பேஸ்புக்கை நீதிமன்றத்துக்கு இழுக்கும் நாடுகள் பட்டியலில் அடுத்ததாக ஆஸ்ரேலியா.

இந்தச் சமூக வலைத்தள அரக்கன் அனுமதியெதுவுமின்றித் தனது பாவனையாளர்களின் பெயர், விபரங்களைச் சேமித்துவரும் பேஸ்புக் நாட்டின் பாவனையாளர்கள், வர்த்தகப் போட்டியாளர்களுக்கெதிராகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு ஆஸ்ரேலியா இதுவரை

Read more

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று பெர்லினிலிருந்து இணையத்தளம் மூலமாக 33 வது ஐரோப்பிய சினிமா விழா நிகழ்ந்தேறியது.

சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் பரிசுகளை வென்ற டென்மார்க்கின் “Another Round” நிகழ்ச்சியின் அதிரடி வெற்றியாளராகியது. அச்சினிமாவை இயக்கிய தோமஸ் விண்டர்பெர்க் சிறந்த இயக்குனர்

Read more

வறிய நாடுகளுக்கு எப்போ கிடைக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள்?

உலகமெங்கும் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தபோது அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சகலரும் ஒன்றிணையவேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு COVAX. உலகின் 64 % சனத்தொகையை அடக்கிய

Read more

ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர்.

மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ்

Read more