Month: May 2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!”

உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more
Featured Articlesபயணம் சுற்றுலா - Travel and Tours

பிரான்ஸின் நகரங்களுக்கு இடையே படுக்கை வசதியுடன் இரவு ரயில்கள் பிரதமர் மீண்டும் தொடக்கி வைத்தார்

சூழலை மோசமாகப் பாதிக்கின்ற உள்ளூர் விமான சேவைகளை விரைவில் குறைக்கவிருக்கிறது பிரான்ஸ்.அதற்குப்பதிலாக நகரங்கள் இடையே ரயில் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாரிஸில் இருந்து நாட்டின் தெற்கே நீஸ்நகரத்துக்கான

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர்.

சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“பதினொரு நாட்கள் போர்” முடிந்ததற்காக காஸா வீதிகளில் கொண்டாடினார்கள் பாலஸ்தீனர்கள்.

வெள்ளியன்று 02.00 இல் இஸ்ராயேல் – ஹமாஸ் இயக்கினருக்கிடையிலான போர்நிறுத்தம் ஆரம்பித்தது. அதையொட்டி காஸாவில் வாழும் மக்கள் வீதிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். ஈத் பண்டிகையைக்

Read more
Featured Articles

இங்கிலாந்தில் மற்றோர் அலையைஇந்திய வைரஸ் உருவாக்கும் அச்சம் மூன்றாவது தடுப்பூசி ஏற்றத் திட்டம் .

இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாட டைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல்

Read more
Featured Articles

ஐந்து நட்சத்திர உல்லாசச் சிறையிலிருந்து மூன்று வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார் பக்ர் பின் லாடன்.

ஒரு காலத்தில் சவூதி அரேபியாவின் அரச குடும்பத்துக்கு மிக வேண்டியவர்களாகவும், நாட்டின் பொருளாதார, வர்த்தக சமூகத்தின் அதியுயர் வட்டத்திலும் இருந்தவர்கள் பின் லாடன் குடும்பத்தினர். அரச குடும்பம்

Read more
Featured Articlesசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், ஒன்றிய நாடுகளும் பிராந்தியத்தில் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டை அமுல்படுத்தவிருக்கின்றன.

வரவிருக்கும் கோடை விடுமுறைகளின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வது சாத்தியமாகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றியத்தின் நாடுகளும், பாராளுமன்றமும் சேர்ந்து

Read more
Featured Articles

கொரோனாத்தொற்றுக்கள் மோசமாகப் பரவியிருக்கும் கோயம்புத்தூர் இந்துக் கோவிலில் கொரோனாதேவி சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டது

இந்தியா தொடர்ந்தும் கொரோனாக்கிருமிகளின் பரவலால் தத்தளிக்கிறது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் மீண்டும் சுமார் 4,000 அதிகமானவர்கள் ஒரே நாளில் இறந்ததைக் குறிப்பிடுகின்றன. பரவல் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில்

Read more