துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில்

Read more

பாகிஸ்தானில் ரயில்களின் இரட்டை விபத்தில் இறந்தவர்கள் தொகை 65, மேலும் அதிகரிக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

திங்களன்று பாகிஸ்தான் ரயில்கள் இரண்டு விபத்துக்களுக்கு உள்ளாகின. ரேத்தி, டஹார்க்கி ஆகிய ரயில் நிலையங்களினிடையே இந்த விபத்து நடந்தது. மிலத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் அவ்விடத்தில் ஏதோ

Read more

“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”

உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை

Read more

கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக்

Read more

புகையிரதமொன்று மேடைக்கு வரமுன்னர் எப்படித் தயாராகிறது?

உலகின் இயந்திரமயமாக்கல் காலத்தின் அடையாளமாக நீராவியால் இயக்கப்படும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். அவ்வியந்திரங்களிலொன்றுதான கரிக்கோச்சி, சிக்கு புக்கு ரயில் என்றெல்லாம் செல்லமாகக் குறிப்பிடப்படும் புகையிரதம். புகையைக் கக்கிக்கொண்டு, க்க்கூஊஊஊ

Read more

ஸ்பானிய காய்ச்சலின் போது மருந்தாக மாறியதா விஸ்கி?

கொரோனா வைரஸ் மீதான அச்சம்போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக நம்பும் நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. வீடுகளில் ஒக்சிஜன் தயாரிப்பது போன்ற

Read more

கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.

அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும்,

Read more

இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில்

Read more

உப ஜனாதிபதியாக, கமலா ஹாரிஸின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் தென்னமெரிக்காவை நோக்கி.

“லஞ்ச ஊழல்கள் புற்றுநோயாகி உள்ளேயிருந்து தென்னமெரிக்காவை அரித்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலைமையை மாற்றும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அப்பிராந்தியத்தின் மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டலாம்,” என்கிறார் ஜேர்சன் மார்சாக்,

Read more

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அவரது மனைவிக்கும் 10 வருட சிறைத்தண்டனை.

2004 – 2009 வரை எல் சல்வடோரின் ஜனாதிபதியாக இருந்த அந்தோனியோ சகா 2016 இல் கைதுசெய்யப்பட்டு 2018 இல் அரசாங்கத்தின் பணத்தில் மோசடி, கையாடல் ஆகிய

Read more