ஏவுகணைத் தாக்குதல் அச்சம்! தீப் பொறிகளை விசிறியவாறு தரையிறங்கும் விமானங்கள்!!

காபூல் சர்வதேச விமான நிலையத்தில்தரையிறங்கி ஏறும் மீட்பு விமானங்கள் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் ஏவுகணை வீச்சுக்கு இலக்காகக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இறங்கும்

Read more

இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.

வரும் நாட்கள் அவதானம் என்கிறார்! தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும்

Read more

காபூலிலிருந்து பாரிஸ் வந்தோரில் ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!

ஒருவர் தலிபான் இயக்க ஆயுததாரி. திருப்பி அனுப்ப அரசுக்கு அழுத்தம்! காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின்

Read more

மருத்துவப் பாவிப்புக்காக கஞ்சாவைப் பாவிக்க அனுமதித்த தாய்லாந்து கிரதொம் இலைகளைப் போதைப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கியது

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளில் நோவுகளிலிருந்து விடுதலை பெறப் பாவிக்கப்படும் பாரம்பரிய மருந்துப் பொருளாக இருந்துவருகிறது கிரதொம் [kratom] செடிகளின் இலைகள்.

Read more

வியாழன்று முதல் இஸ்ராயேல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைக் கொடுக்கவிருக்கிறது.

ஜூலை மாதக் கடைசியிலிருந்து இஸ்ராயேலின் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. உலகின் முதல் நாடாகத் தடுப்பு மருந்துகளை பெரும்பாலான தனது குடிமக்களுக்குக் கொடுத்த

Read more

அடுத்தடுத்து இரண்டு வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட கிரேக்கர் அவைகளுக்கும் பெயரிட்டுத் தரப்படுத்த விரும்புகிறார்கள்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை அழிவுகள் பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பற்றிப் பல திட்டங்களும் சமீப வருடங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர்

Read more

நாட்டில் ஆங்காங்கே பரவிவந்த டெல்டா திரிபைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது சீனா.

உலகின் முதலாவது நாடாக கொவிட் 19 ஐ எதிர்கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அதை ஒழித்துக்கட்டியிருந்தது சீனா. ஜூலையின் நடுப்பகுதியில் நான்ஜிங் விமான நிலைய ஊழியர்கள் சிலருக்குத்

Read more

“இத்தனை வேகமாக நாட்டை நாம் பொறுப்பெடுக்கவேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார்கள் தலிபான்கள்.

மூன்று மாதங்களாவது ஆப்கானிய இராணுவம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றாமல் எதிர்த்துப் போரிடும், என்ற அமெரிக்க உளவுத்துறைக் கணிப்பு வந்த ஒரே வாரத்தில் காபுல் நகரத்தினுள் தலிபான் இயக்கத்தினர்

Read more

தமது காபுல் மருத்துவ முகாமிலிருந்த ஆப்கானியக் குழந்தைகளை அங்கிருந்து கொண்டுவந்தது நோர்வே.

“காபுலில் எங்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவந்த ஆப்கானியக் குழந்தைகள் சிலரை நாம் எங்களுடைய மீட்பு விமானம் மூலம் நோர்வேக்குக் கொண்டுவந்திருக்கிறோம். அங்கே நிலவிய படு மோசமான

Read more

வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!

காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு! மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்! சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர்

Read more