Month: September 2021

சினிமாசெய்திகள்துயரப்பகிர்வுகள்

ஐந்து தடவைகள் எம்மி விருதுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட மைக்கல் K. வில்லியம்ஸ் 54 வயதில் இறந்தார்.

தான் நடித்த ஒமார் லிட்டில் என்ற “The Wire” தொடரின் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பெருமளவில் அறிமுகமான நடிகர் மைக்கல் K. வில்லியம்ஸ் தனது வீட்டில் இறந்துவிட்டிருந்தது

Read more
சினிமாசெய்திகள்துயரப்பகிர்வுகள்

மறைந்த பிரெஞ்ச் திரை நட்சத்திரத்திற்கு தேசிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு.

1960 களில் பிரெஞ்சு சினிமாவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய மாபெரும் நடிகர்களில் ஒருவரான ஜீன்-போல் பெல்மொண்டோ(Jean-Paul Belmondo) தனது 88 ஆவது வயதில் பாரிஸ் இல்லத்தில்

Read more
அரசியல்செய்திகள்

தமது நிலத்துக்கான பழங்குடியினரின் உரிமைகளில் பகுதியைப் பறிக்க முயலும் பிரேசில் ஜனாதிபதி.

வர்த்தகத்துக்காக அமேஸான் காடுகளை அழித்து வருவதை ஆதரிக்கும் பிரேசிஸ் ஜனாதிபதி பொல்சனாரோ அக்காடுகளில் தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணத்திலிருக்கிறார். அதற்காக நாட்டின் உச்ச

Read more
செய்திகள்

கழுதைப்பாலிலிருந்து செய்யப்பட்ட சவர்க்கார வியாபாரம் ஜோர்டானில் சூடு பிடிக்கிறது.

மத்தியதரைக்கடல் நாடுகளில் ஆங்காங்கே கழுதைப்பாலில் இருந்து செய்யப்பட்ட சவர்க்காரம் விற்கப்படுகிறது. ஜோர்டானில் அதை ஒரு குடும்பத்தினர் சிறிய அளவில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் கேலிக்குள்ளான

Read more
செய்திகள்விளையாட்டு

லண்டனில் பொன் அணிகள் மோதல்(Battle of the Golds) – செப்ரெம்பர் 12ம் திகதி

யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி பழையமாணவர்கள் ஆகிய அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட்போட்டியான “பொன் அணிகளின் மோதல்” (Battle of the Golds)

Read more
கவிநடை

எண்ணங்கள் எழுத்தால் ஒளியேற்றும்

எழுத்து என்பது உயர்ந்த வரம் எழுதுவோர் மட்டும் அறிந்த சுகம் கழுத்து வலியையும் போக்கும் காலத்தின் பழியையும் நீக்கும்  உழுத்து போன நினைவுகளும் பூக்கும்  உலகையே திரும்பி

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

செப்டெம்பர் இறுதியில் சுவீடனில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு சமூகம் வழமைக்கு வரும்.

சுவீடனில் சமீப காலத்தில் கொரோனாத் தொற்றுக்கள் பெருமளவு குறைந்து இறப்புக்களும் மிகக்குறைவாகியிருக்கின்றன. தடுப்பு மருந்துகளும் பெரும்பாலானவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொவிட் 19 தொற்றால் கடும் சுகவீனமடைந்து அவசரகாலப் பிரிவில்

Read more
Uncategorized

மியான்மாரை ஆளும் இராணுவத்துக்கெதிராக ஆயுதப்போருக்கு வரும்படி நாட்டின் நிழல் அரசின் தலைமை அறைகூவல்.

நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளவிடாமல் பெப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருவது தெரிந்ததே.

Read more
அரசியல்செய்திகள்

பிட்கொயினை நாணயமாக அங்கீகரிக்கும் உலகின் முதலாவது நாடாகியது எல் சல்வடோர்.

பிட்கொய்ன் எனப்படும் டிஜிடல் நாணயம் சர்வதேச ரீதியில் பெரும்பாலான நாடுகளில் எதிர்ப்புக்கே உள்ளாகிவருகிறது. எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாது கண்ணுக்குத் தெரியாத தனி உலகத்தில் புழங்கிவரும்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

நாஸாவினால் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த விண்வெளிக்கப்பல் பாறைத்துண்டொன்றைச் சேகரித்தது.

செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியிருந்த விண்வெளிக் கப்பல் தன்னுடன் கொண்டு சென்றிருந்த ரோவர் வாகனம் மூலமாக அக்கிரகத்தில் வெவ்வேறு பரீட்சைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே.

Read more