சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பணியாற்றிய சைவப்புலவர் ஆசிரியர் நவரட்ணம் அவர்கள்

ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரை தன் பணியை சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய சைவப்புலவர் , திரு நவரட்ணம் ஆசிரியர் அவர்கள் எம்முடன் இன்று இல்லை என்ற செய்தி

Read more

இறைச்சிச் சாப்பாடு இனி இல்லை|நிறுத்துகிறது ஹெல்சிங்கி நகரம்.

கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் தனது நடவடிக்கைகளில் ஒன்றாக இறைச்சியைத் தனது விருந்தினர்களுக்குப் பரிமாறுவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறது பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கி. நகரசபையால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் அந்தச்

Read more

அகதிகளாலான கவசம், பெலாருசின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசியல் போரில் அகதிகள் கவசமாக்கப்பட்டு போலந்தின் எல்லையில்.

போலந்து – பெலாரூஸ் எல்லையில் பெலாரூஸ் பக்கத்தில் குவிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் போலந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப நாட்களில் பெலாரூஸ் திட்டமிட்டு

Read more

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் பதிவு திகதி நெருங்க நெருங்க, விறுவிறுப்பு அதிகமாகிறது.

அடுத்த வருடம் மே மாதத்தில் நடக்கவிருக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகப் பதிவுசெய்துகொள்ளும் கடைசித் தேதி நவம்பர் 15 ஆகும். அத்தேர்தலில் யார் வெல்வார் என்பதை விட

Read more

மெக்சிகோவின் 31 வயதான குத்துச்சண்டை வீரர் சரித்திரம் படைத்தார்.

நடுத்தர எடையுள்ளவர்களுக்கான சர்வதேச உயர்மட்டப் போட்டிகள் நான்கிலும் பனிரெண்டு மாதங்களுக்குள் வெற்றிபெற்று அவைக்கான பட்டைகளை வென்றெடுத்த ஒரே வீரர் என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்டார் மெக்சிகோவின் ஸௌல் அல்வாரஸ்

Read more

மனநிலை பாதித்தவருக்குத் தூக்கா?|சர்வதேச ரீதியாக வலுக்கிறது எதிர்ப்பு|மலேசியத் தமிழரது மரண தண்டனை

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தாமதப்படுத்தியிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்(Nagaenthran K.Dharmalingam) என்ற 33 வயதுடைய தமிழருக்கு

Read more

“இந்தோனேசியா 2030 இல் காடுகளை அழிப்பதை நிறுத்துவது நடக்காத காரியம்,” என்கிறார் நாட்டில் சூழல் அமைச்சர்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காலநிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், மாநாடு ஆரம்பித்த நாளில் ஒப்பிடப்பட்ட பட்டயத்தின்படி 2030 இல் நாட்டின் காடு அழிப்பை நிறுத்துவது

Read more

விண்வெளியில் நடந்து சாதனை நிகழ்த்தினார் சீனப்பெண்.

சீனா தனது விண்வெளித்திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறியிருக்கிறது. வாங் யாபிங் என்ற 41 என்ற சீனப்பெண் விண்வெளியில் நடந்து  சரித்திரத்தில் தனது பெயரைப் பொறித்திருக்கிறாள்.  விண்வெளியில்

Read more