Day: 18/11/2021

செய்திகள்

நீண்ட நேர சந்திரகிரகணம் இன்று

மிக நீண்ட நேர அளவைக்கொண்ட சந்திரகிரகணம் ஒன்று நவம்பர் மாதம் 19 திகதி இடம்பெறவுள்ளதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர அளவைக்கொண்டதாகவும் இருக்குமென

Read more
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் பெண் உதைபந்தாட்டக் குழுவினரும், அவர்களதுடைய குடும்பத்தினரும் பிரிட்டனில் வந்திறங்கினர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவர்களுடைய ஆட்சியில் தங்களுக்கு ஆபத்து என்று பயந்த ஆப்கானியப் பெண்கள் கால்பந்தாட்டக் குழுவினர் நாட்டை விட்டுத் தப்பியோட உதவி கோரினார்கள். அவர்களுக்கு

Read more
சமூகம்செய்திகள்

ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அனுமதியுடனும் உறுதியோடும் இந்த சிலை மண்டப வாயிலில் நிறுவப்பட்டது.

Read more
தொழிநுட்பம்வியப்பு

விண்வெளியில் நீண்டகாலம் பயணிக்கிறவர்களின் உடலுறவுத் தேவைகள் பற்றி ஜேர்மனிய விண்வெளி வீரரிடம் கேள்விக்கணைகள்!

இவ்வருட இறுதியில் விண்வெளியில் SpaceX Crew-3 இல் பறந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஆறு மாதங்கள் தங்கவிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் மௌரர். அவரைப் பேட்டிகண்ட பத்திரிகையாளர்கள்

Read more
அரசியல்செய்திகள்

ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைக்கு ஆபத்து வந்திருப்பதாக எச்சரித்தார் பிளிங்கன்!

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் ஆரம்பித்திருக்கும் தனது ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தில் முதலில் கென்யாவை அடைந்திருக்கிறார். கென்யாவின் ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவைச் சந்திக்கமுதல் அவர் நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

பெலாரூஸ் – போலந்து எல்லையில் தவிக்கும் அகதிகளிடையே கால்களை இழந்த ஒரு 9 வயதுப் பையனுடன் பெற்றோர்.

பெலாரூஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் தடைகளை நீக்கும்படி சவால்விட்டு பெலாரூஸ் தனது நாட்டினூடாக போலந்துக்குள் பிரவேசிக்க அகதிகளைக் கொண்டுவந்திருப்பது தெரிந்ததே. அதனால், கடந்த ஒரு வாரமாக

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொரோனாப்பரவல் காலத்தில் எல்லைதாண்டிய அளவில் போதை மருந்துகளால் இறந்தோர் தொகை உச்சத்தை எட்டியது.

போதைப்பொருட்களைப் பாவிக்கும்போது அதன் எல்லையைத் தாண்டிய அளவில் எடுப்பவர்கள் திடீர் உபாதைக்கு உள்ளாகி மரணமடைவதுண்டு. அப்படியான மரணங்கள் கொரோனாத்தொற்றுக்கள் பரவிய காலத்தில் அமெரிக்காவில் 100,000 ஐத் தாண்டியிருப்பதாகப்

Read more