மாற்றம் வேணுங்க…

வள்ளுவரு குறளெல்லாம்வாழ்க்கை சொல்லுங்க!-நம்ம, பாரதியின் பாட்டெல்லாம்புரட்சி செய்யுங்க! எழுத்துக்கொரு சக்தியுண்டுஎல்லாம் சொன்னாங்க! – இப்போ,எழுதுகிற எழுத்துகளைபடிக்க யாருங்க? பஞ்சம்பசி என்றபோதும்புரட்சி வல்லீங்க! – இங்கே,லஞ்சம் ஊழல் கண்டபோதும்கோபம்

Read more

தவிப்பு

முன்னெப்போதும் இல்லாத ஓர் உணர்வின் வசமானேன்…. அதன் பெயர் என்னவாக இருக்க க்கூடும்…. தேடலா…. தொலைதலா…. தேடும் போதுதொலைந்ததா…. தொலைந்ததால்தேடலா….. குழப்ப உணர்வாஇல்லை இல்லைதெளிவான ஓர்உணர்வு…. பகலுக்குப்

Read more

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. சுகாதார நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்”எனப் பெயரிட்டது?

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக்

Read more

கொரோனாக்கால வியாபாரச் செழிப்புடன் உபரி விடுமுறை + ஊக்க ஊதியம் வழங்கப்போகிறது லேகோ நிறுவனம்.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனாப் பரவலின்போது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், சில துறைகளின் நிறுவனங்களுக்கு மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுக் கிடந்த காலம் விற்பனைச் செழிப்பாக இருந்தது.

Read more

தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் தமிழ்நாட்டுப் பெண்கள் 38 % ஆகும்.

இந்தியாவின் தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு நடத்திய ஆராய்வின்படி தென்னிந்தியாவில், தெலுங்கானாவில் மட்டுமே, தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் தமிழ்நாட்டை விடக் குறைவாகும். கர்நாட்காவில் 44.4% பெண்களும்,

Read more

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு சிறீலங்கா வழியாக பங்களாதேஷுக்குச் சென்றடைந்த போலி இந்திய நோட்டுக்கள்.

போலி நோட்டுகளிலான சுமார் 73.5 மில்லியன் இந்திய ரூபாய்கள் பங்களாதேஷில், டாக்காவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரனைகளில் பாத்திமா அக்தார் ஒபி, அபு தாலிப்

Read more

ஆப்கானிய எமிராட்டில் நடக்கவிருக்கும் சர்வதேச இஸ்லாம் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு.

ஆப்கானிஸ்தானின் மோசமான நிலைமையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக முஸ்லீம் நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் [Organisation of Islamic Cooperation] மாநாட்டை அங்கே நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது.

Read more