சைபீரியாவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத் தொழிலாளர்களும், மீட்புப் பணியாளர் சிலரும் இறந்தனர்..

ரஷ்யாவின், சைபீரியப் பிராந்தியத்திலிருக்கும் கெமரோவா பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரிச் சுரங்கமொன்றில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் உள்ளே ஏற்பட்ட இடிபாடுகளால் பலர் இறந்தும், காயப்பட்டும் இருக்கிறார்கள். சில பத்துப்

Read more

முதலாவது தடவையாக இந்தியக் குடிமக்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம்!

இந்தியாவில் மக்கள் கணக்கெடுப்பு [National Family Health Survey] நடாத்தப்பட ஆரம்பித்ததிலிருந்து முதலாவது தடவையாக நாட்டில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1,000

Read more

சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இண்டர்போல் அமைப்பின் தலைமைக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

அஹ்மத் நஸர் அல்-ரைஸி என்ற எமிரேட்டைச் சேர்ந்த தளபதி வரவிருக்கும் நாலு வருடங்களுக்குச் சர்வதேசப் பொலீஸ் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அலங்கரிப்புப் பதவியான இண்டர்போல் தலைவர் பதவிக்கு

Read more

தனியார்களின் டிஜிடல் நாணயங்களைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது இந்தியா.

இவ்வருட ஆரம்பத்தில் எச்சரித்தபடி இந்தியாவின் அரசு தனியார்களால் வெளியிடப்படும் டிஜிடல் நாணயங்களைத் (cryptocurrency) தடைசெய்யும் சட்டத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரவிருக்கிறது. அதேசமயம், இந்தியாவின் மத்திய வங்கி டிசம்பர்

Read more

பிரான்ஸின் கலே கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 27 அகதிகள் பலி!

இங்கிலாந்து செல்ல முயலும்குடியேறிகளது அவலம் நீடிப்புபிரான்ஸின் வடக்கே-ஆங்கிலக் கால்வாயில்-கலே நீரிணைப் பகுதியில்(Pas de Calais) நேற்று மாலை குடியேறிகளது படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர்

Read more

சுவீடனில், அரசியலில் சரித்திரத்தை எழுதி ஏழே மணி நேரத்தில் அழித்தும் விட்டார்கள்.

பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து நூறு ஆண்டுகாலமாகியும் நாட்டை ஆளும் பொறுப்பை ஒரு பெண் அடையும் நிலைமை உண்டாகவில்லையே என்ற ஆதங்கம் சுவீடன் மக்களுக்கு உண்டு. அந்த ஏக்கத்தை

Read more

பச்சைக் குழந்தைகளுக்கு மக்கள் மன்றத்தில் இடமில்லையென்றது பிரிட்டிஷ் பாராளுமன்றம்.

தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரீஸிக்குப் பாராளுமன்ற நிர்வாகக் குழு அனுப்பியிருந்த கடிதத்தில் அவர் தனது மூன்று மாதக் குழந்தையை இனிமேல் பாராளுமன்றம் நடக்கும் சமயத்தில் அங்கே

Read more

“செவ்வாயன்று முதல் எனது நாட்டின் படைகளை நானே முன்னின்று திட்டமிட்டு நகர்த்துவேன்!” அபிய் அஹமத்.

எத்தியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 220 கி.மீ தூரத்திலிருக்கும் நகரொன்றையும் கைப்பற்றி விட்டுத் தலை நகரை  நோக்கித் திகிராய் விடுதலை இயக்கத்தினரும் அவர்களுடைய கூட்டணிப் படைகளும்

Read more

சுவீடனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் மூன்றாவது தடுப்பூசி உட்பட புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்!

தொடர்ந்தும் சுவீடனில் கொரோனாப் பரவல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மருத்துவமனையில் கடும் நோயுடன் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோ அளவு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

Read more

பிரான்ஸில் ஒரே நாளில் 30 ஆயிரம் தொற்றுக்கள் !

நாடெங்கும் பாடசாலைகளில்6ஆயிரம் வகுப்பறைகள் மூடல்! பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று

Read more