கவிஞன்

கவிதையில் தன்னை விதைத்துவாழ்வை அறுவடை செய்பவன்..! அநீதியை கண்ட அக்கணமேபொங்கும் உணர்வாளன்..! ரசனை பெருங்கடலில் குளித்து ,கற்பனை பெருவெளியில் பறந்து _கால இருக்கையின் மேல்காலின் மேல் கால்

Read more

யுனிசெவ் பொன்விழா மாநாட்டில் உரையாற்றும் தமிழ் பெண்

யுனிசெப்வ் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவில் நடாத்தப்படும் பொன்விழா உலக மாநாட்டில் தமிழ் இளம் தலைமுறையினர் சார்பில் இளம்பெண் ஒருவர் உரையாற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil diaspora

Read more

முயற்சிக்கு ஏது தடை…

விழிமூடிக்கிடக்கிறதுஎங்கும் இருள்கவ்விக் கொண்டிருப்பதுபோல் மனம் சொல்கிறது… எல்லாமும்ஒரு முற்றுக்குள்வந்ததுபோல்நினைவுகள்சலனமற்று கிடக்கிறது… தேடலோதவிப்போ இல்லாமல்ஆழ்நிலையில் யாவும்… எதுவும்நம்மால் இல்லை…எதுவும்நம்மிடமில்லை…எதுவும் நாமில்லை… நடப்பவை யாவும்எதையோ அழுத்தமாய்சொல்லிக் கொண்டுள்ளது… உயிரின் துடிப்புகள்மூச்சிறுப்பதை

Read more

பெண்ணின் மனம்

பெண்மைஅழகெனயாவரும்அறிவார்…!!! ஆண்மைஅழகெனஅவனைநேசிக்கும்பெண்மட்டுமேஅறிவாள்…!!! ஓர்ஆண் மகன்தாய்மையோடுகலந்ததந்தைஉள்ளமும்குழந்தைகுணமும்தோழமையோடுசேர்ந்து…!! ஓர்பெண்ணிற்குதுணையாகஅமைந்து விட்டால்வாழ்வில் வரம்ஏதும் தேவைஇல்லையே…!!! வாழ்நாள்முழுதும்ஓர் மழலைபோல்அவன்கரம் பற்றிநடந்திடவாழ்வின்பயணங்கள்இனிதாகஇருக்குமேஎந்நாளும்…!!! என்னை தூங்க வைக்கநீ முயற்சித்தாலும்.. தாலாட்டாக என் குரல்தட்டிக் கொடுக்க.. என்

Read more

“பெண்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்,” தலிபான்களின் தலைமை.

வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைமையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி அவர்கள் உடனடியாக, “ஆப்கானியப் பெண்களின் உரிமைகளை மதிக்கும்,” சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரவேண்டும். அந்த ஆணையை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பவர் அந்த

Read more

நேற்று………

காற்று போல இருப்பாயா….. சுவாசக்காற்றாய் இருப்பேன் என்றான்….. என்னை புரிந்துகொள்வாயா…. உன்னைவிட அதிகமாய் நான் புரிந்து கொள்வேன்உன்னை என்றான்….. வாழ்க்கை முழுதும்உடன் வருவாயா….அடுத்த ஜென்ம மும் உன்னைத்

Read more

பால் மாற்றம் செய்தவர்களுக்கான அழகிப் போட்டியில் வென்ற முதலாவது இந்தியப் பெண் சுருதி சித்தாரா.

கேரளாவின் வைக்கொம் நகரைச் சேர்ந்த சுருதி சித்தாரா பால் மாற்றம் செய்துகொண்ட பெண்ணாகும். பால் மாற்றம் செய்துகொண்டவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி அவர்களை சமூகங்களில் சகல உரிமைகளுடனும் வாழும்படியாகச்

Read more

வட இலங்கையின் மூன்று தீவுகளில் சீனா கட்டவிருந்த இயற்கைச் சக்தி மையங்கள் மாலைதீவுகளுக்கு மாற்றப்பட்டன.

இவ்வருட ஆரம்பத்தில் Sino Soar Hybrid Technology நிறுவனம் மூலமாக வட இலங்கையையடுத்த மூன்று குட்டித் தீவுகளில் இயற்கைவள எரிசக்தி நிலையங்களை நிறுவ சீனா உறுதிகூறியிருந்தது. நாகர்தீவு,

Read more

திகிராய் விடுதலை இயக்கத்திடமிருந்து நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது எத்தியோப்பிய இராணுவம்.

ஒன்றிணைந்த வெவ்வேறு இன விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பிய அரசின் இராணுவத்தினரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் திகிராய், ஒரோமோ ஆகிய இன

Read more