Day: 07/12/2021

கவிநடை

மழைக்கால நண்பன்

கொட்டும் மழையில்குடை பிடித்துஎட்டி நடை போடும்அழகென்னவோதனி சுகம் தான் …! வான் மேகம் திரண்டெழுந்துமண் மீது முத்தமிட்டுசில்லென்று காற்றினிடைசன்னமாய் தூறலதுவிழுந்த போது மண் வாசம்மண மணக்கமழை நீரில்மணம்

Read more
கதைநடைகுட்டிக்கதை

மன்னிப்பு

உன் மதிப்பு என்ன ஆவது??….இதெல்லாம் எல்லோருக்கும் நடப்பதுதான்….லேசா விடு…மூளை கூறினாலும், ச்சே எப்படி இப்படி ஒரு தவறு பண்ணிட்டேன் என புத்தி தன்னைத்தானேசாடினாலும்….இல்லை இல்லை என் தவறுக்கு

Read more
கவிநடை

வெறுமை

புரியாதபொழுதுகளில்புரிந்தது போல்பேசுகின்றேன் … புரிந்தபொழுதுகளில்புரியாதது போல்பேசுகின்றேன்… யார்எத்தனை முறைபேசியிருந்தாலும்அப்படித்தான்… நேற்றொருபொழுது,புரியாதபொழுதுகளையும்புரிந்தபொழுதுகளையும்ஒருவெற்றுக்கூட்டில்போட்டு…. சுருட்டி மடக்கிகாப்பிட்டுபாதுகாத்துவைத்திருந்தேன் … அதுஇன்று,எவர் கையிலோமாறி….. வெற்றுபுலம்பல்களாய்… எழுதுவது ; இராஜேஷ் சங்கரப்பிள்ளை

Read more
அரசியல்செய்திகள்

உலகின் முதலாவது நாடாக நாலரை நாட்கள் வேலை நேரம் எமிரேட்ஸில் அமுலுக்கு வருகிறது.

பல வருடங்களாகவே எமிரேட்ஸ் அரசு தனது தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை மேற்கு நாடுகளுக்கு இணையாக மாற்றுவது பற்றிக் குறிப்பிட்டு வந்தது. அந்த நகர்வு 2022 முதல் எமிரேட்ஸ்

Read more
கவிநடை

வானமகள்

இளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

Read more
சமூகம்செய்திகள்

துர்நாற்றம் வீசுவதாக மீனவ பெண்ணை பேரூந்திலிருந்து இறக்கி விட்ட நடத்துனர் – வலுக்கும் எதிர்ப்பு

பிந்திய செய்தியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடியை சார்ந்த மீன் விற்று தன் குடும்ப வருமானத்தை நகர்த்தி வரும் ஒரு தாயை பேருந்திலிருந்து

Read more
செய்திகள்

பேஸ்புக்கை நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிந்திருக்கும் ரோஹின்யா அகதிகள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு எதிராக பொய்களைப் பரப்புவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பேஸ்புக் தனது தளத்தைப் பாவிக்க உற்சாகமளித்திருப்பதாகக் கூறி ரோஹின்யா இன அகதிகள் கலிபோர்னியா

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்க அரச பிரதிநிதிகள் புறக்கணிப்பார்கள்.

அமெரிக்க அரசின் பிரதிநிதிகளோ, ராஜதந்திரிகள் எவருமோ பீஜிங்கில் விரைவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிப் பந்தயங்களைக் காணப் போகமாட்டார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொரோனாக் கிருமியின் மூலம் போலவே ஒமெக்ரோன் திரிபின் மூலமும் கேள்விக்குறியாகி வருகிறது.

கொவிட் 19 இன் ஒமெக்ரோன் திரிபின் மூல நாடாகத் தென்னாபிரிக்காவின் தலை உலகெங்கும் உருட்டப்பட்டு வருகிறது. அதனால் அத்திரிபு பற்றிச் செய்திகள் வெளியானதும், தென்னாபிரிக்கா மற்றும் சுற்றிவர

Read more
கவிநடை

“வறுமைக்கு
விடுமுறையாம்”

நாங்கள் ஏழைகள்! உடைந்த ஓசானைஒட்டவைத்தாலும்… உலகக்கடல்களைவற்றவைத்தாலும்… என்றும்இளமை மாறாததுஎங்கள் ஏழ்மை…! கோயில் வாசலில்காத்திருக்கும்உண்டியல்மாதிரிஎன்றும்_எதிர்பார்ப்போடேஎங்கள்இரவு பகல்கள்…! ஒருமுதிர்கன்னியின்கல்யாணக்_கனவுமாதிரியேஎங்களுக்குகாரும் பங்களாவும்! பசித்தவயிறும்பு சித்த வயிறும்பக்கத்து பக்கத்துவீட்டில் தான்…ஆனால் இதுவரைசந்தித்ததே யில்லை!

Read more