Day: 13/12/2021

கவிநடை

நம் பாதை

எண்ணங்களும்,நோக்கங்களும்சரியாகவும்,உண்மையாகவும்அமைந்து விட்டால்உறவுகளை நாம்உருவாக்கத் தேவையில்லை…அழகான உறவுகள்தானாகவேஅமைந்து விடும். மக்களின் சிலர் அழகான இடத்தை தேடிச்செல்வார்கள், இன்னும் சிலர் இடத்தையே அழகாக்குவார்கள்! சின்னஞ்சிறு விதை போலநாம் இன்று செய்யும்எல்லா

Read more
கவிநடை

நெஞ்சுறுதி கொண்டே நிமிர்!

பாவரசு குரல்… தடைகளை எல்லாம் தகர்த்தே எறியும்படையென மாறு படர்ந்து! திண்ணிய நெஞ்சும் திடமிகு சிந்தனையும்உண்டெனில் காண்பாய் உயர்வு! சிதைந்து மடிந்திடினும் செந்தமிழே சிந்தைபுதைந்திருக்கும் என்றே புகர்!

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஒமிக்ரோனால் முதல் மரணம் பிரிட்டனில் பதிவாகியது

திரிவடைந்த கோவிட் 19 இன் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு,முதல் மரணம் இன்று பிரிட்டனில் பதிவாகியுள்ளது.இந்த விடயத்தை பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இதுவரை காலமும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்விளையாட்டு

தொற்றுக்குள்ளாகி சுவாசத்தில் பிரச்சினைக்குள்ளாகிய உதைபந்தாட்டக்காரர் கிம்மிச் தடுப்பூசி எடுக்கப்போகிறார்.

ஜேர்மனியின் பிரபல உடைபந்தாட்ட வீரர் ஜோசுவா கிம்மிச் தடுப்பூசி எடுக்காமல் தவிர்த்துவந்த பிரபலங்களில் ஒருவராகும். சமீபத்தில் அவர் தொற்றுக்குள்ளாகித் தன்னைத் தனிமைப்படுத்தவேண்டியதாயிற்று. அத்துடன் நுரையீரலிலும் பாதிப்புக்களை உணர்ந்தார்.

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஐரோப்பாவின் கொரோனாத்தொற்றுப் பாடசாலையில் நோர்வே மோசமான மாணவராகியிருக்கிறது.

கடந்த காலக் கொரோனா அலைகளின் சமயத்திலெல்லாம் இறுக்கமாக எல்லைகளை மூடிக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து நாட்டுக்குள் கொரோனாத்தொற்றுக்களைக் குறைவாகவே வைத்திருந்த நாடு நோர்வே. ஆனால், ஒமெக்ரோன் அலையால்

Read more
கவிநடை

பார்வையும் பதிவும்

ஹைக்கூ கவிதைகள் கவர்ச்சி மார்பில்புனித பார்வை படர்கிறதுபால் குடிக்குது குழந்தை..! அழுக்கு அந்தியை துவைத்துவெளிச்ச விடியலாக்குதுகூலி வாங்காத கடல்..! குளத்தில் எறிந்த கல்லைஉணவென்று கடிக்கிறதுபட்டினியால் வாடும் மீன்கள்.!

Read more
செய்திகள்விளையாட்டு

அனுமதியற்ற மெருகூட்டல் மருந்துகளைப் பாவித்ததால் அழகுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட ஒட்டகங்கள்.

இம்மாத ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில் ஆரம்பித்திருக்கும் அரசன் அப்துல் அஸீஸ் ஒட்டக விழாவின் அழகுப் போட்டியில் பங்குபற்ற 40 க்கும் அதிகமான ஒட்டகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம்

Read more
அரசியல்செய்திகள்

தாய்வானிடமிருந்து தொடர்புகளை முறித்துக்கொண்டு அது சீனாவில் ஒரு பாகம் என்பதை ஏற்றுக்கொண்டது நிக்காராகுவா.

சீனா உலக நாடுகளைத் தாய்வானிடமிருந்து விலக வைப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு நாடுகள் தாய்வானுடன் தமது நெருக்கத்தை இறுக்கிக்கொண்டு அது

Read more
அரசியல்செய்திகள்

உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக

Read more