Month: December 2021

செய்திகள்

“நெருங்கிய உறவை இழந்தபின் பெருநாளின் தனிமை எப்படியிருக்குமென்று உணர்கிறேன்!” – எலிசபெத் மகாராணி.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் வழக்கம்போலத் தனது நத்தார் பெருநாளை சந்திரிங்காம் விடுமுறை இல்லத்தில் கொண்டாடவில்லை. விண்ட்சர் அரண்மனையில் தனது மகன் சார்ல்ஸுடன் அவர் அதைக் கொண்டாடினார். அதற்கு

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

மாடேறி மிதித்த கதைபோல் விமானத் துறையின் நிலை, இரண்டாயிரம் பறப்புகள் ரத்து!

உலகெங்கும் நேற்று மாலை நிலைவரத்தின் படி 2 ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

சபரிமலை ஐயப்பனுக்கு நாளை மண்டல பூசை

பிரசித்தமான ஆலயமான சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நாளை 26 12 2021 ஞாயிற்றுக்கிழமையன்று மண்டல பூஜை நடைபெற ஏற்பாடாகி உள்ளது. கேரள மாநிலத்திலித்திருந்து உள்ள சபரிமலை ஐயப்பன்

Read more
ஆன்மிக நடை

ஆன்மிகமும் வாழ்வும்

ஆன்மிகம் என்ற சொல், ஆன்ம-இகம்,ஆன்ம-இய ம் “ஆன்மிகம் கொள்கை” கொண்டிருக்கிறது. ஆன்மிகம் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையதாகும். மனிதனின் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் மனம் சார்ந்தது மட்டுமல்லாமல் உடலோடு

Read more
கவிநடை

அன்பை போதிக்கும் கிறிஸ்மஸ்

அன்னை மரியின் அருந்தவப் புதல்வர் ஏசுகிறிஸ்து! நம் பாவங்களைப் போக்கவே சிலுவையைச் சுமந்தவர் ஏசுகிறிஸ்து! நாளை என்பதை எண்ணாதீர்கள் என்றார் ஏசுகிறிஸ்து! இரக்கம் கருணைக்கு உரூவமாக திகழ்ந்தவர்

Read more
கவிநடை

மரியானுக்கென் மரியாதை

மரியாள் வயிற்றுத்தித்த மரியான்கயமை சிறிதும் அறியான்நீளும் அன்பினில் குறையான்நல்லறம் புரிந்த இறை ஆண் தொழுவமே உன் பிறப்புஉனைத் தொழுதலே உனைப் பற்றுவோர்க்குப் பெருஞ்சிறப்பு வருத்தப்படுபவனின் பாரத்தையும் தாங்குகிற

Read more
கொவிட் 19 செய்திகள்சமூகம்செய்திகள்

பண்டிகை நாள்களிலும் தொண்டர்கள் பணி செய்து, தொடரப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இம் மாத இறுதிக்குள் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கப்பெறச்செய்யவேண்டும் என் இலக்கோடு பணிகள் தொடர்வதனால், தன்னார்வமுள்ள தொண்டர்கள் இங்கிலாந்தில் உள்ள கோவிட் தடுப்பூசி வழங்கும்

Read more
அரசியல்செய்திகள்

வெளிநாட்டவர்களை அடைக்க டென்மார்க் கொசோவோவில் சிறை வாடகைக்கு எடுத்திருக்கிறது.

தமது சிறைகளில் இருக்கும் வெளிநாட்டுக் குற்றவாளிகளில் கடைசிச் சிறைவருடங்களைக் கழிப்பவர்களுக்காக கொசோவோவில் 300 சிறை இடங்களை வாடகைக்கு எடுக்கப்போவதாக டென்மார்க் அறிவித்திருக்கிறது. அவர்கள் தமது தண்டனை முடிந்தபின்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் முதலாவது லத்தீன் அமெரிக்க நாடு ஈகுவடோர்.

உலகில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தங்கள் குடிமக்கள் கொவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை ஈகுவடோர் அதை அறிமுகப்படுத்துகிறது. ஈகுவடோரின் அரசியலமைப்புச்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலில் வாழும் ஆஸ்ரேலியர் அங்கிருந்து 9999 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதிவரை வெளியேறத் தடை.

விவாகரத்து வழக்கொன்றில் மாட்டிக்கொண்ட 44 வயதான ஆஸ்ரேலியர் ஒருவருக்கு இஸ்ராயேல் நாட்டை விட்டு வெளியேறத் தடை போட்டிருக்கிறது. நாவொம் ஹப்போர்ட் என்ற ஆஸ்ரேலியர் விடுமுறைக்காகக்கூட இஸ்ராயேலை விட்டு

Read more