Day: 10/01/2022

கவிநடை

🙏🔥பரம்பொருளே🔥🙏

பரம்பொருளே!!!நிலையற்ற இவ்வுலகில் மீது எனக்கில்லை மோகம் ….நிலையான உன் திருவடியே தினமும் தேடித்திரியும் பேதை நான் …வெவ்விடம் மிடற்றி கொண்டவனே !!எவ்விடம் நீ உள்ளாயோ..! அவ்விடம் கூறாயோ..!உனது

Read more
கவிநடை

மனசுக்குள் ஆயிரம்

மகத்துவம் நிறைந்தமனித வாழ்வில்மனதுக்குள் உருவாகும்மகிழ்ச்சிகள் ஒரு புறம்மனக்குழப்பங்கள் மறுபுறம்மண்டியிட்டுக் கிடக்கின்றமந்தமான சூழலில்மதங்களைக் கடந்துமதியினை வளர்த்துமனித நேயமென்னும்மாபெரும் ஆயுதத்தைமக்களெல்லாம் கைகளில் கொண்டுவறுமையென்னும் அரக்கனை அழித்துசிறுமையில்லா அறத்தினை வளர்த்துபெருமைகொள் தமிழரென்னும்தடத்தினை

Read more
கவிநடை

தேன் சிந்தும் வானம்

தேன் சிந்தும் வானம்சிலிர்க்கிறதே உன் நாணம்! மனசெல்லாம் உன் நினைப்புநீயே அன்பின்பிணைப்பு! என் இதயவானின் நிலாஎப்போதும் வ௫கிறது உலா! உன் கண் பாடுகிறது கவிதாங்குமா இந்த புவி!

Read more
கவிநடை

தமிழும் அன்னையும்

அன்னைக்கும் அவள் மொழிந்த தமிழுக்கும்….. இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லையே….. உரக்கச் சொல்லிட நாவும் தேனூற….. எடுத்தியம்ப உள்ளுக்குள் களிப்புக் கூடிட….. ஒப்பற்ற இவ்விரண்டும் உணர்வினில் கலந்ததே…..

Read more
கவிநடை

வெகுண்டெழு தமிழா!

புதிய விடியலில் புத்தாக்கம் பழகிடுபழகிடும் வழக்கில்பயனுற பயின்றிடுமுதிய அகவையில்முன்னிலை வகித்திடுமுற்றிய அனுபவம்முழுமையாய் செயல்படு பழைய அனுபவம் பாடமாய் ஏற்றிடுபயண பாதையின்படிகளாய் மாற்றிடுஉழைத்த உத்தமர்உறுதியாய் உயர்ந்திடஉண்மை உலகத்தில்ஒன்றாய் இணைந்திடு

Read more
அரசியல்செய்திகள்

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more
செய்திகள்வியப்பு

“நரகத்தின் வாயிலில்” எரியும் தீயைஅணைக்க துர்க்மெனிஸ்தான் முடிவு! 50 ஆண்டு ஒளிரும் நெருப்பின் கதை.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள பாலைவனப் பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற ஓர் இடம் உள்ளது.அங்குள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில்இயற்கை வாயு வெளியேறித் தொடர்ந்துஎரிந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று

Read more
அரசியல்செய்திகள்

டென்மார்க் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடன் புலனாய்வுத்துறை முன்னாள், தற்கால அதிகாரிகள் நால்வரும் டிசம்பர் மாதத்தில்

Read more