Month: January 2022

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பினும், இறப்புக்கள் மிகக்குறைவாக இருக்கின்றன!”

திங்களன்று பிற்பகல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களம் [ECDC] தனது பிராந்தியத்தில் கொவிட் 19 நிலைமை பற்றிய ஒரு பத்திரிகையாளர் நேர்காணலை நடாத்தியது. ஐரோப்பிய நாடுகளில்

Read more
அரசியல்செய்திகள்

தனது குடிமக்களனைவருக்கும் மருத்துவக் காப்புறுதியைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது கலிபோர்னியா.

அமெரிக்காவில் பெரும்பாலும் தனியார் மருத்துவக் காப்புறுதிகளே வழக்கத்திலிருக்கின்றன. நாட்டின் மக்களனைவருக்குமான மருத்துவக் காப்புறுதியை அரசே கொடுக்கவேண்டும் என்ற குரல் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எழுப்பப்பட்டது. அதன்

Read more
செய்திகள்

180 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய கடல் டிராகனின் எலும்புக்கூடு பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

இதுவரை பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட இஷ்தியோசோர் எனப்படுக் கடல் டிராகன்களின் எலும்புக்கூடுகளில் மிக நீளமான ஒன்று ருத்லாண்ட் நீர்ப்பரப்புப் பாதுகாப்பு பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் பெப்ரவரியில் தற்செயலாகக்

Read more
செய்திகள்விளையாட்டு

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் யோக்கோவிச் ஆஸ்ரேலியப் போட்டிகளில் பங்குபற்றுவது நிச்சயமில்லை.

திங்களன்று ஆஸ்ரேலிய நீதிமன்றமொன்றின் உத்தரவுப்படி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் யோக்கோவிச் கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். “என் விசா ரத்து செய்யப்பட்டதைத் தடைசெய்த நீதிபதிக்கு

Read more
செய்திகள்தொழிநுட்பம்

முதல் தடவையாக மனிதரொருவருக்குப் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்டு இயங்குகிறது.

அமெரிக்கா, மெரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 57 வயதான ஒருவருக்கு முழுவதுமாக ஒரு இருதயத்தைப் பொருத்திச் செயற்பட வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவ்விருதயம் பொருத்தப்பட்டவர் உயிர்

Read more
கவிநடை

சொல்லின் சுரங்கத்து சொந்தக்காரன்

பனையோலை ஏடெடுத்து, பைந்தமிழை விரலுடுத்தி, பாகு தமிழ் வகிடெடுத்து, பாற்கடலோன் புகழ் சொல்ல பல நூறு பாட்டெடுத்தான், பாருள்ளோர் வியந்த நிற்க. வல்லின தாடகைவதம் முடித்து,இடையின அகலிகைகல்லிடை

Read more
கவிநடை

தமிழும் தமிழீழமும்

ஆழ்கடல் முத்தெடுத்து அழகாக மாலைசெய்து… வேழ முகத்தோனை வேண்டியே நின்றிருந்தோம் கண்ணீர் தேசத்தின்  கறைபடிந்த நாட்களிலும் தண்ணீரை உண்டிங்கு தாகத்தோடு வாழ்ந்திருந்தோம் அங்குவந்த கயவராலே மகிழ்ச்சியினை யாமிழந்தோம் பொங்கிநின்ற சூரியனும்

Read more
கவிநடை

நல்வழியில் வாழ்ந்திடுவோம்

உள்ளத்தை உயர்த்திடஒழுக்கத்தை பேணிடவல்லமை பெருக்கிடவாழவழிவகுத்திடுவோம் பொல்லாமை ஒழிந்திடபுதுவழி கண்டிடநல்லவை அறிந்திடவல்லமை வளர்த்திடுவோம் சரித்திரம் படைத்திடசாதனை புரிந்திடசிந்தித்து செயல்படசீர்மிகு கருத்திடுவோம் கல்வியைக் கற்றிடகடிந்துரை நீங்கிடகுணத்துடன் வாழ்ந்திடகொள்கையை கடைபிடிப்போம் நட்பினை

Read more
கவிநடை

எந்நாளும் நன்னாளே

தித்திக்கும் திங்களால்திக்கெட்டும் திறக்கட்டும்சித்திக்கும் செவ்வாயால்சிந்தனை செழிக்கட்டும் அறிவனின் அலர்வால்தெளிவுகள் பிறக்கட்டும்விரிகின்ற வியாழனால்விடிவுகள் மலரட்டும் வருகின்ற வெள்ளியால்வெற்றிகள் விளையட்டும்தருகின்ற காரியால்மாற்றங்கள் நிகழட்டும் ஓய்வான ஞாயிறால்ஞாலமிது உய்யட்டும்நோயற்ற நாட்களால்நலமெங்கும் பூக்கட்டும்

Read more