Month: January 2022

கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

உழவும் உழவனும்

உலகில் ஓர் உயிரைப் படைக்கதந்தையும் தாயும் தேவை அவ்வுயிரை உலகு உள்ளவரைக் காக்கஏர்பிடிக்கும் உழவன் தேவை உழவன் ஒருவன் இல்லை யென்றால்நாட்டில் உண்ண உணவேது தன் வயிர்

Read more
அரசியல்செய்திகள்

“சீன – சிறீலங்கா உறவுகளில் மூக்கை நுழைக்க மூன்றாவது நாடெதுவுக்கும் அனுமதியில்லை” என்கிறது சீனா.

மாலைதீவுக்குப் போய்விட்டுச் சிறீலங்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சமயத்தில்

Read more
அரசியல்செய்திகள்

பேச்சுவார்த்தையில் எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின்

Read more
ஆளுமைகள்செய்திகள்தொழிநுட்பம்

முதல் நீராவிப் படகு அதிக பயணம் செய்த நாள் இன்றுதான் – ஜனவரி 10

ஜான் ஃபிட்ச் என்ற அமெரிக்கப் பொறியாளர் 1787-ஆம் ஆண்டில் முதல் நீராவி கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்து இயக்கினார். அதன் தொடர்ச்சியாக 1812 ஆம் ஆண்டு ஜனவரி

Read more
அரசியல்செய்திகள்

தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாகத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறது ஈரான்.

ஞாயிறன்று தெஹ்ரானில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களான தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஈரானிய வெளிவிவகார உயரதிகாரிகள் அமைச்சர் ஹுசேன் அமிரப்துலஹியான் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தலிபான்கள் ஆப்கானிய அதிகாரத்தை அடைந்த பின்னர்

Read more
கவிநடை

🙏🔥பரம்பொருளே🔥🙏

பரம்பொருளே!!!நிலையற்ற இவ்வுலகில் மீது எனக்கில்லை மோகம் ….நிலையான உன் திருவடியே தினமும் தேடித்திரியும் பேதை நான் …வெவ்விடம் மிடற்றி கொண்டவனே !!எவ்விடம் நீ உள்ளாயோ..! அவ்விடம் கூறாயோ..!உனது

Read more
கவிநடை

மனசுக்குள் ஆயிரம்

மகத்துவம் நிறைந்தமனித வாழ்வில்மனதுக்குள் உருவாகும்மகிழ்ச்சிகள் ஒரு புறம்மனக்குழப்பங்கள் மறுபுறம்மண்டியிட்டுக் கிடக்கின்றமந்தமான சூழலில்மதங்களைக் கடந்துமதியினை வளர்த்துமனித நேயமென்னும்மாபெரும் ஆயுதத்தைமக்களெல்லாம் கைகளில் கொண்டுவறுமையென்னும் அரக்கனை அழித்துசிறுமையில்லா அறத்தினை வளர்த்துபெருமைகொள் தமிழரென்னும்தடத்தினை

Read more
கவிநடை

தேன் சிந்தும் வானம்

தேன் சிந்தும் வானம்சிலிர்க்கிறதே உன் நாணம்! மனசெல்லாம் உன் நினைப்புநீயே அன்பின்பிணைப்பு! என் இதயவானின் நிலாஎப்போதும் வ௫கிறது உலா! உன் கண் பாடுகிறது கவிதாங்குமா இந்த புவி!

Read more
கவிநடை

தமிழும் அன்னையும்

அன்னைக்கும் அவள் மொழிந்த தமிழுக்கும்….. இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லையே….. உரக்கச் சொல்லிட நாவும் தேனூற….. எடுத்தியம்ப உள்ளுக்குள் களிப்புக் கூடிட….. ஒப்பற்ற இவ்விரண்டும் உணர்வினில் கலந்ததே…..

Read more
கவிநடை

வெகுண்டெழு தமிழா!

புதிய விடியலில் புத்தாக்கம் பழகிடுபழகிடும் வழக்கில்பயனுற பயின்றிடுமுதிய அகவையில்முன்னிலை வகித்திடுமுற்றிய அனுபவம்முழுமையாய் செயல்படு பழைய அனுபவம் பாடமாய் ஏற்றிடுபயண பாதையின்படிகளாய் மாற்றிடுஉழைத்த உத்தமர்உறுதியாய் உயர்ந்திடஉண்மை உலகத்தில்ஒன்றாய் இணைந்திடு

Read more