Month: January 2022

கவிநடை

தலைப்பூ….🌹

விக்கல் வந்தால்தண்ணீர் பருகுசிக்க லென்றால்தைரியம் பருகு… சிந்தனை விளக்கில்எண்ணெய் ஊற்றுமுயற்சி திரியால்உன்னை ஏற்று… கானம் பாடிபறக்கும் பறவைசோர் வான தென்றுமுடக்காதாம் சிறகை… ஊனம் என்பதுஉறுப்பினில் இல்லைமுடியா தென்றசலிப்பினில்

Read more
கவிநடை

என்னவென்று சொல்ல

என்னானு நாஞ்சொல்ல என்னவென்று சொல்லஉன் முகம் பார்க்கயில்என் முகம் மலர்வதைஎன்னவென்று சொல்ல….. நீ சிரிக்கும் சிரிப்பை நான் சிந்தாமல் சேகரிப்பதைஎன்ன வென்று சொல்ல….. நீ உதிர்க்கும் வார்த்தைகளைஎன்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜனவரி 11 இலிருந்து PCR பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தத் தேவையில்லை|இங்கிலாந்தில் மட்டும்

கோவிட் அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இனி PCR அவசியமில்லை என இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 11 முதல்

Read more
சமூகம்செய்திகள்

பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் “இளஞ் சாதனையாளர்கள்” விருது

பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் சாதனையாளர்களுக்கு ‘சாதனையாளர்கள் விருது’ 01.01.2022 சனிக்கிழமை காலை மீனாட்சி திருக்கோயில் வளாகத்தில்

Read more
கவிநடை

கோலப் பாவை

கோலப் பாவையிவள்எனைக் காண வீடு தேடி வந்து விட்டாளே! தன்னை கோலத்தில் கொண்டு வந்த மங்கை யாரிவள் என்று கண்டுச் செல்ல வந்தாளோ! கண்ட சந்தோஷத்தில் முத்த

Read more
கவிநடை

அவள் என் கனவில் மட்டும்

மின்னல் வெட்டும் அழகு  சிரிப்பு! சன்னல் வழி காற்றின் பூரிப்பு! காற்றில் அசைந்தாலும் க௫ங் கூந்தல்! கனவில் அவள் தானே ஏஞ்சல்!   நடந்து வ௫ம் அழகு

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

அறிலியலால் ஆயுளைக் கூட்டலாம் என்றவர்கள் தடுப்பூசி ஏற்றாமல் சாவு! பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர்

Read more