Month: April 2022

செய்திகள்

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெல்லமுடியாத இம்ரான் கான் ஆட்சிமன்றத்தைக் கலைக்க வேண்டினார்.

ஞாயின்றன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற இருந்த அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் அரசியலில் தனது காயை நகர்த்தியிருக்கிறார் பிரதமர் இம்ரான் கான். அவர் காலையில்

Read more
நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

கோலாலம்பூரில் புத்தகப் பூங்கா 2022

மலேசிய நாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாக்கும் நோக்கோடு விற்பனைச் சந்தையை உருவாக்கவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முதன் முறையாகப் புத்தகக் காட்சியைக் கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு

Read more
சினிமாசெய்திகள்

ஹொலிவூட் அகாடமியிலிருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.

நடந்து முடிந்த வருடாந்தர ஹொலிவூட் விழாவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தழித்துக்கொண்டிருந்த கிரிஸ் ரொக்கின் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கைகள் தொடர்கின்றன. வில் ஸ்மித் அங்கே

Read more
அரசியல்செய்திகள்

கஷோஜ்ஜி கொலை வழக்கை நிறுத்தும்படி துருக்கிய அரச வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை.

வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். தனது மண்ணில்

Read more
அரசியல்செய்திகள்

பெரும்பாலான ரஷ்யர்கள் புத்தினுடைய போருக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ரஷ்யாவின் அரசின் ஆதரவின்றித் தனியாக இயங்கும் லெவாடா அமைப்பு [Levada Center] நடத்திய கருத்துக் கணிப்பீட்டின்படி ரஷ்யர்களில் பெரும்பாலானோர் தமது ஜனாதிபதி உக்ரேனில் நடத்தும் போரை ஆதரிக்கிறார்கள்.

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்கா ஜனாதிபதி நாடு முழுவதற்குமான அவசரகால நடவடிக்கைச் சட்டத்தைப் பிரகடனம் செய்திருக்கிறார்.

வியாழனன்று சிறீலங்காவின் தலைநகரான கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் எழுந்திருக்கும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு சீரழியாமல் இருக்குமுகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வெள்ளியன்று நாடு முழுவதற்குமான

Read more
அரசியல்செய்திகள்

மிரட்டியபடி புத்தின் ஐரோப்பாவுக்கான எரிவாயுவை நிறுத்தவுமில்லை, மிரட்டலின் உள்ளீடு வெறும் கண்துடைப்பே.

“நட்பு இல்லாத நாடுகளுக்கு விற்கப்படும் எரிவாயுவுக்கான விலையை ரூபிளில் தரவேண்டும்,” என்று கடந்த வாரம் குறிப்பிட்டுச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதி. வியாழனன்று அதே மிரட்டலை மீண்டும்

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்பதிவுகள்

கோட்டாபய பதவி விலகினார்|சிறீலங்கா அரசியலில் பரபரப்பு

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , உள்நாட்டில் தொடர்ச்சியான போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்த நிலையைத்தொடர்ந்து பதவி விலகியுள்ளார். மேற்குறிப்பிட்ட விடயம் செய்தியாக இருக்கும் என்றுதானே இந்த இணைப்பில்

Read more
செய்திகள்

போர் காரணமாக உக்ரேனின் சுமார் 40 விகிதமான விவசாய நிலங்கள் பாவிப்புக்கு உதவாததாகியிருக்கிறது.

தானியங்களை உற்பத்தி செய்வதிலும், உலகெங்கும் ஏற்றுமதி செய்வதிலும் முக்கியமான ஒரு நாடாக விளங்கி வந்தது உக்ரேன். அந்த நாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை, “ஐரோப்பாவின் தானியக்கிடங்கு,” என்று ஐரோப்பியப்

Read more
அரசியல்செய்திகள்

வருடாந்திர இராணுவப் பயிற்சியொன்றில் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறது பிலிப்பைன்ஸ்.

அமெரிக்கா 1951 இல் பிலிப்பைன்ஸுடன் ஏற்படுத்திக்கொண்ட இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் 1999 இல் மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி வருடாவருடம் இரண்டு நாடுகளின் இராணுவமும் சேர்ந்து நடத்தும் போர்ப்பயிற்சி

Read more