Month: June 2022

செய்திகள்

ஒடெஸ்ஸா மிருகக்காட்சி நிலையச் சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடாமல் தடுக்கும் நடவடிக்கை.

ரஷ்யாவின் குண்டுத் தாக்குதல்களால் உக்ரேனின் கருங்கடல் துறைமுக நகரான ஒடெஸ்ஸாவின் மிருகக்காட்சிசாலை கைவிடப்பட்டிருக்கிறது. அதனால் அதன் எல்லைகளை உடைத்துக் கொண்டு அங்கே பல நாட்களாக பசியுடன் வாழும்

Read more
அரசியல்செய்திகள்

ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று அவரது கட்சியினர் வாக்களிப்பார்கள்.

“சட்டம் ஒழுங்குகளை மீறும் கலாச்சாரம்” ஒன்றின் உருவகமாக போரிஸ் ஜோன்சன் மாறியிருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே போரிஸ் ஜோன்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள்

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்

21வது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள்

  அரசியலமைப்புக்கான 21வது திருத்தத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன.     இரு வாரங்களுக்கு முன்னர்

Read more
அரசியல்செய்திகள்

யேமனில் போரிடுபவர்கள் போர் நிறுத்தத்த உடன்படிக்கை ஒன்றைக் கடைசி நிமிடங்களில் உண்டாக்கிக்கொண்டனர்.

ஐ.நா-வால் சில நாட்களாகக் கடுமையாக எச்சரிக்கப்பட்ட யேமன் போர் உடன்படிக்கை முறிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. போரில் ஈடுபட்டிருக்கும் பகுதியினர் தொடர்ந்தும் பெரும் முன்னேற்றங்கள் எதையும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு எல்லையின்றிப் படு வேகமாக அதிகரிக்கிறது.

பிளாஸ்டிக் குப்பைகளை மீள்பாவனைக்கு உட்படுத்தல் ஒரு பக்கத்தில் உலகெங்கும் அதிகரித்து வரும் அதே சமயம் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு

Read more
கவிநடை

உயிரோட்டம் காதல்

இது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்

Read more
கவிநடை

உயிரோட்டம் காதல்

இது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்

Read more
ஆன்மிக நடைகட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சான்றோர் துணையை கைவிட்டால் பலமடங்கு தீமை – குறள் சொல்லும் பாடம்

குறளும் பொருளும். பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்பை விடல்– 450 சான்றோரின் துணையைக் கைவிடுதல், பலரோடும் பகை கொள் வதைவிடப் பத்து மடங்கு தீமை தரக்கூடியது

Read more
அரசியல்செய்திகள்

துருக்கியின் பறக்கும் காற்றாடி விமானம் உக்ரேன் போரால் உலகப் பிரசித்தி பெற்றிருக்கிறது.

சர்வதேச ரீதியில் துருக்கி போர் ஆயுதங்களுக்கோ, விமானங்களுக்கோ பிரசித்தி பெற்ற நாடாக இருந்ததில்லை. அந்த நிலையை மாற்றியிருக்கிறது. பைரக்தார் TB2 என்ற பெயரிலான காற்றாடிப் போர் விமானங்கள்

Read more
செய்திகள்

கிரீஸையும், பல்கேரியாவையும் இணைக்கும் எரிவாயுக் குளாய்கள் ஜூலை மாதத்தில் தயார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் “ரஷ்ய எரிபொருள் புறக்கணிப்பு,” வெவ்வேறு நாடுகளில் புதிய கூட்டணிகளை உண்டாக்கிவருகிறது. ஜூலை முதலாம் திகதி முதல் கிரீஸும், பல்கேரியாவும் தமக்கிடையே எரிவாயுக் குளாய்களை இணைக்கின்றன.

Read more