Month: July 2022

அரசியல்செய்திகள்

“ஹங்கேரியர்கள் கலப்பு இனமல்ல, கலப்பினமாக விரும்பவுமில்லை,” என்கிறார் பிரதமர் ஒர்பான்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல தடவைகள் பற்பல விடயங்களிலும் முட்டி மோதும் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஒர்பான் கலப்படமற்ற இனம் பற்றி வெளியிட்ட கூற்று ஹங்கேரிய, ஐரோப்பிய அரசியல்வாதிகளை

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

திறந்தவெளித் தொழிலாளர்கள் ஆகக்கூடியது எந்த வெப்பநிலையில் வேலை செய்யலாம் என்ற கேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் வறுத்தெடுக்கும் வெப்பநிலை பல முனைகளிலும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஸ்பெய்னில் மாட்ரிட் நகரில் கடந்த வாரத்தில் திறந்தவெளியில் வேலை செய்துவந்த

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனில் போர் ஆரம்பித்ததால் நாடுதிரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?

இவ்வருடம் பெப்வரவரி மாதக் கடைசியில் ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று அங்கே உயர்கல்வி கற்றுவந்த சர்வதேச மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அந்நாட்டை விட்டுத் தப்பியோடியதுமாகும்.

Read more
கவிநடைபதிவுகள்

தாரக மந்திரம் | கவிநடை

பிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்… 🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பாவின் எல்லைக்கதவுகளூடே நுழைந்துவரும் அகதிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு.

ஞாயிறன்று மாலையில் லிபியாவிலிருந்து இத்தாலியக் கடலுக்குள் நுழைந்த கப்பலொன்றிலிருந்து சுமார் 200 பேரைக் காப்பாற்றியது Ocean Viking என்ற மத்தியதரைக்கடலில் உதவுவதற்காக ரோந்து செய்துவரும் கப்பல். அவர்களில்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

கனடா தேசமும் பழங்குடியினர் துயரமும் – கட்டுரை 2

கட்டுரை பகுதி ஒன்றில் கனடாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலமாக  கிறிஸ்தவ அமைப்புகள், மற்றும் அரசினால் நடாத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகள், அவற்றின் மூலம் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு,

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த நாளே கருங்கடல் துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் பங்களிப்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரேன் நாடுகள் உக்ரேனின் தானியக் கப்பல்களைக் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. கருங்கடலின் மூன்று

Read more
அரசியல்செய்திகள்

ஞாயிறன்று கனடாவுக்குத் விமோசனம் வேண்டி யாத்திரை செய்யவிருப்பதாகப் பாப்பாண்டவர் தெரிவித்தார்.

பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஞாயிறன்று தனது 37 வது சர்வதேச விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த விஜயத்தை, “பாவவிமோசனம் வேண்டி யாத்திரை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

Read more
கவிநடைபதிவுகள்

மௌனமாக இருந்து பார்…|கவிநடை

மெளனமாக இருந்து பார்…உறவுகளின் உன்னதம் புரியும். மெளனமாக இருந்து பார்..யார் உன்னை நேசிக்கிறார்கள் என்று புரியும். மெளனமாக இருந்து பார் ..உன்வாழ்வை நீ அறிவாய். மெளனமாக இருந்து

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரி ரஷ்யாவிடம் வாங்கும் எரிவாயுவை அதிகரிக்க விரும்புகிறது.

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த பின்னர் ஆஸ்திரியப் பிரதமருக்கு அடுத்ததாக மொஸ்கோவுக்குப் பயணிக்கவிருப்பவர் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஷர்த்தோவாகும். அவரது விஜயத்தின் நோக்கம் ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே

Read more