வெப்ப அலைப்புயல்காற்று நள்கே பிலிப்பைன்ஸில் சுமார் 45 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் நள்கே மிக மோசமான அழிவுகளை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வினாடிக்கு 26 வீசும் காற்றுடன் கலந்த மழையாக வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகங்களை

Read more

நியூசிலாந்திடம் தோற்றது இலங்கை|புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் நியூசிலாந்து

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் நியூசிலாந்திடம் 65 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.அதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்திற்கு இலங்கை பின்தள்ளப்பட நியூசிலாந்து தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. முன்னதாக

Read more

தஞ்சாவூரில் களவுபோன உலகின் முதலாவது தமிழ் வேதாகமம் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது.

தஞ்சாவூரிலிருக்கும் சரஸ்வதி மஹால் வாசிகசாலையிலிருந்து 2005 இல் உலகின் முதலாவது வேதாகமம் களவெடுக்கப்பட்டது. அச்சமயம் அங்கே வந்திருந்த ஒரு வெளிநாட்டுக் குழுவால் அது களவாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த

Read more

கட்டாரின் தலைநகரில் இருந்து வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் | சமூக சட்டங்களை மீறும் கட்டார்

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 20 ம் திகதி கட்டாரின் தலைநகர் டோகாவில் துவங்கவுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளிலிருந்துமக்களை வலுக்கட்டாயமாக

Read more

மக்ரோனிடம் ஆங்கிலக் கால்வாய் வழியே வரும் அகதிகள் விடயத்தில் கூட்டுறவை வலியுறித்தினார் சுனாக்.

பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ரிஷி சுனாக் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். தமது நாடுகள் இரண்டுக்கும் இடையே நூற்றாண்டுகளாக நிலவிவரும்

Read more

நைஜீரியாவின் தலைநகரிலிருந்து வெளியேறும்படி அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிலிருந்து தனது ராஜதந்திரிகளின் குடும்பங்களை வெளியேறும்படி அமெரிக்காவின் உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நகரில் அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் நைஜீரியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படியும்

Read more

நிலக்கரிப் பாவனையை நிறுத்த ஜி 7 நாடுகள் 15 பில்லியன் வியட்நாமுக்கும், இந்தோனேசியாவுக்கும் கொடுக்கத் தயார்!

தமது நாட்டின் எரிசக்தித் தேவைக்காக நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்தும்படி இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம் நாடுகளிடம்  கேட்டு அதற்காகப் பொருளாதார உதவி கொடுத்தத் தயாராக இருப்பதாக ஜி 7

Read more

ஐரோப்பாவின் எரிவாயுக் கையிருப்பு நிறைந்து, விலை பாதியாகியிருக்கிறது.

ஓரிரு மாதங்களாக வரவிருக்கும் ஐரோப்பாவின் குளிர்காலத்தில் மக்கள் தமது வீடுகளைத் தேவையான அளவுக்கு வெம்மையாக்க முடியாமல் தவிக்கப்போகிறார்கள் என்ற அச்சம் பரவியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள்

Read more

மன்னர் சாள்ஸின் உருவம் பொறிக்கப்படும் முதல் நாணயம்

பிரித்தானிய  மன்னர் சாள்ஸ் அவர்களின்  உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தின் உற்பத்தி துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது புழக்கத்தில் நுழைய முதல் நாணயத்தின் உற்பத்தி என குறிப்பிடப்படுகிறது. 50 பென்ஸ்

Read more

பலமான பாகிஸ்தான் அணியை சிம்பாவே வென்றது | T20 வெற்றிக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய இன்னுமொரு போட்டியில் சிம்பாவே அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. பலமான அணியாக என எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியை அதிர்ச்சி வெற்றிகொண்ட

Read more