Month: October 2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

நான்கு வாரங்களில் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பை மோதலில் கத்தார் சந்திக்கவிருக்கிறது ஈகுவடோரை.

எவரும் எதிர்பார்க்காத விதமாக சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களின் களங்களை ஒழுங்கு செய்யும் பாக்கியம் கத்தாருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து சர்ச்சைகளுடன் காலம் வேகமாகக் கடந்துவிட்டது. இன்னும் நான்கே

Read more
செய்திகள்

தொற்றுவியாதியான வயிற்றுப்போக்கு வியாதி உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.

கொலரா என்றழைக்கப்படும் வயிற்றுப்போக்குத் தொற்று வியாதியானது வேகமாகப் பல நாடுகளில் பரவி வருவதாக சர்வதேச ஆரோக்கியத்தை கோட்பாடாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லாத மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்த

Read more
அரசியல்செய்திகள்

நவீன காலத்தில் இத்தாலியின் முதலாவது பாசிஸ்ட் தலைவரும், இத்தாலியின் முதலாவது பெண் பிரதமரும் ஒருவரே!

சமீபத்தில் நடந்த தேர்தலில் இத்தாலியப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றன நாட்டின் வலதுசாரிகள், பாசிஸ்ட்டுகளைக் கொண்ட கூட்டணி. அவைகளில் பெரிய கட்சியான பாசிஸ்ட் கட்சியின்

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்காவில் 22 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான வாக்கொடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. அரசியலமைப்பின் 22 ஆவது

Read more
அரசியல்செய்திகள்

போர்முனையில் பின்வாங்கும் ரஷ்யா கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி கண்ணிவெடிக்களைப் பொருத்தியிருக்கிறது.

கேர்சன் பிராந்தியத்தில் உக்ரேன் படை முன்னேறி வருவதால் பின்வாங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யா. அப்பகுதியில் டினிப்ரோ நதியருகில் இருக்கும் கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி ரஷ்யா கண்ணிவெடிகளைப் பொருத்தியிருக்கிறது என்று உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

ஊழல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்ற தேர்தல் ஆணையம்..

ஆளும் கட்சியான முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஒருவர் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதை விசாரித்த பின்னர் இம்ரான் கான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க

Read more
கவிநடைபதிவுகள்

யாசகர் | கவிநடை

வறுமையில் உடலும் வலிமையற்றுப் போனதோ…// கடக்கும் பாதைகள் எங்கும் கண்கள் தேடியே ஓடின…// ஒருவேளை உணவிற்கு ஊசலாடும் உயிர்கள்…// ஞாலம் முழுதும் நிலைத்தே நிறைந்தன…// கொடுக்கும் கைகள்

Read more
அரசியல்சாதனைகள்செய்திகள்

உத்தியோகபூர்வமாக முடிசூடிக்கொள்ள முதலேயே அதிகுறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவரின் ராஜினாமாவை ஏற்ற அரசன் சார்ள்ஸ்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராக 45 நாட்கள் மட்டும் இருந்த பிரதமர் என்ற அவப் பெயருடன் ராஜினாமா செய்தார் லிஸ் டுருஸ். நாட்டு மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதில் சாதனை

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

அமெரிக்க அணுமின்சார உலைகளில் பாவிக்கத் தேவையான எரிபொருளை விற்பது ரஷ்யா மட்டுமே!

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று புதிய தலைமுறை அணுமின்சார உலைகளை நிறுவுதல். காலநிலை மாற்றத்தைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்த

Read more
செய்திகள்

பாகு நிலையிலிருக்கும் மருந்துகலைப் பாவனைக்குத் தற்காலிகமாக தடுத்து உத்தரவிட்டிருக்கிறது இந்தோனேசியா.

நாட்டில் விற்கப்படும் பாகு (syrup) நிலையிருக்கும் மருந்துகள் சிலவற்றினால் பாதிக்கப்பட்டுக் குழந்தைகள் இறந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தோனேசியா அப்படிப்பட்ட மருந்துகளை நாட்டில் விற்பனை, பாவனைக்குத் தடுத்து உத்தரவிட்டிருக்கிறது. அந்தப்

Read more