Day: 01/11/2022

அரசியல்செய்திகள்

தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து நியூசிலாந்தை வென்றது| T20 போட்டியில் நியூசிலாந்தின் முதற் தோல்வி

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியில் இன்றைய இன்னுமோர் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை  20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்படி பலமான அணியாக எதிர்பார்க்கப்படும்  நியூசிலாந்து அணி தன்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

ஆப்கானை இலங்கை வென்றது | T20 உலகக்கிண்ணம்

T20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக போட்டியின் நாணய

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

அரசு நாட்டின் உதைபந்தாட்டக் குழுவை இடையூறு செய்தால், துனீசியத் தேசியக் குழுவைப் போட்டியிலிருந்து விலக்குவதாக எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்களில் பங்கெடுக்கச் சித்தியடைந்த நாடுகளிலொன்று துனீசியா. அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டின் தேசிய உதைபந்தாட்ட அமைப்புக்குள் அரசியலை நுழைக்க முயன்றால்

Read more
அரசியல்செய்திகள்

திங்களன்றும் உக்ரேனின் தானியங்களைச் சுமந்துகொண்டு துருக்கியை நோக்கிப் பயணமாகின.

உக்ரேன் – ஐ.நா, ரஷ்யா ஒப்பந்தத்தின்படி உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் சில மாதங்களாக துருக்கியின் ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்தன. ஞாயிறன்று அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக

Read more
அரசியல்செய்திகள்

தனது நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார்.

“உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக ஐரோப்பா நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகப்பெரிய ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது,” என்று திங்கள் கிழமையன்று தெரிவித்தார் நோர்வேயின் பிரதமர்

Read more
அரசியல்செய்திகள்

அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குள்ளாலான லெபனான் ஜனாதிபதியும் இல்லாத நாடாகிறது.

 பெய்ரூட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஞாயிறன்றே வெளியேறினார் லெபனான் ஜனாதிபதி மைக்கல் ஔன். திங்களன்று நிறைவுபெறும் தனது ஜனாதிபதிப் பதவி காலியாக இருக்கும்போதே வெளியேறிய ஔனை வாசலில்

Read more
செய்திகள்

மரணமடைந்த ஸுலு அரசன் தனக்கான கட்டணத்தைத் தராததால் புதிய அரசனின் சிம்மாசனத்தை செய்ய மறுக்கும் இந்தியத் தச்சன்.

 ஸுலு அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றாலும் அவர் தனக்காகச் செய்ய உத்தரவு கொடுத்த இரண்டு சிம்மாசனங்களைச் செய்ய அவரது தச்சன் தயாராக இல்லை. காரணம் முன்னாள்

Read more