Month: December 2022

செய்திகள்தகவல்கள்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்தது மட்டுமன்றி 2022 ம் ஆண்டு செய்த சாதனைகள் பல.

கடந்துபோகும் 2022 பல துறைகளிலும் புதிய சாதனைகளைச் செய்திருக்கிறது. நவம்பர் 15 ம் திகதியன்று உலக மக்கள் தொகையானது 8 பில்லியன் ஆகியது. காரணம் சர்வதேச அளவில்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்று கருதப்பட்ட பெலே மரணமடைந்தார்.

எட்சன் அரந்தேஸ் டூ நசிமெண்டோ என்ற பெயரைக் கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர் பெலே என்ற பெயரில் அறியப்பட்டவராகும். புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more
அரசியல்செய்திகள்

இதுவரை இஸ்ராயேல் காணாத வலதுசாரித் தேசியவாதிகள் அரசாங்கம் அமைக்கிறார்கள்.

பெஞ்சமின் நத்தான்யாஹு தலைமையில் இஸ்ராயேல் இதுவரை காணாத ஒரு வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வேகமாகப் புதிய குடியேற்றங்களை யூதர்களுக்காகக் கட்டியெழுப்புவது என்று வெளிப்படையாக அறிவித்துப்

Read more
அரசியல்செய்திகள்

பிரேசிலின் புதிய அரசு பதவியேற்பு வைபவத்தைக் காவல்காக்க நாட்டின் பொலீஸ் படை முழுவதும் தயாராகிறது.

கடந்த வருட இறுதிப்பாகத்தில் பிரேசிலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப்போன ஜைர் பொல்சனாரோ இதுவரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்ற லூலா ட சில்வா

Read more
அரசியல்செய்திகள்

எமிராத்திகளுக்குத் தனியார் நிறுவன வேலைகள் கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது.

பணக்கார வளைகுடா நாடுகளின் சொந்தக் குடிமக்கள் பெரும்பாலும் வேலை செய்யுமிடம் அந்த நாடுகளின் பொதுத்துறையிலும் அதன் நிறுவனங்களிலும் மட்டுமே என்ற நிலைமையை மாற்றுவதில் அந்த நாடுகள் வேகமாகச்

Read more
அரசியல்செய்திகள்

டிரம்ப் கொண்டுவந்த கடுமையான அகதிகள் சட்டத்தைத் தொடரும்படி அனுமதித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

கொரோனாப்பரவல் காலத்தில் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய் எல்லைப்பாதுகாப்புச் சட்டமொன்றின்படி அமெரிக்க எல்லைகளில் வந்து அகதிகளாக விண்ணப்பம் செய்கிறவர்களை அதிகாரிகள் வேகமாக விசாரணை செய்து உடனடியாகத் திருப்பியனுப்பலாம். குறிப்பிட்ட

Read more
அரசியல்செய்திகள்

ஜேர்மனியின் பெரும்பாலான மருத்துவமனைகள் வரும் வருடத்தில் திவாலாகும் நிலைமை.

பல வருடங்களாகவே படிப்படியாகத் தமது பொருளாதார நிலைமையில் பலவீனமாகி வந்திருக்கும் ஜேர்மனியின் மருத்துவமனைகள் பெரும்பாலானவை அடுத்த வருடத்தில் திவாலாகும் நிலைமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனிய மருத்துவமனைகளின் கூட்டமைப்பு

Read more
அரசியல்செய்திகள்

பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியோடி வரும் ரோஹின்யா அகதிகள்.

இந்தோனேசியாவின் அச் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் பலவீனமான நிலையில் சுமார் 180 ரோஹின்யா அகதிகள் வந்திறங்கியிருப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவிக்கிறது. சிறிய அந்தக்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனியர்களுக்கு மின்சார உதவிசெய்ய மிதக்கும் மின்சார மையங்களை அனுப்பியுதவவிருக்கும் துருக்கி.

உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையைச் சீரழிப்பதக்கான வகையில் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரேனின் மின்சார, நீர்வசதி மையங்களைக் குறிவைத்துத்

Read more