Month: December 2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

மோதல் இலக்கம் 1,000, உலகக்கோப்பை கோல்கள் 9 உடன் தன் விசிறிகளை குதூகலப்படுத்திய மெஸ்ஸி.

பதினாறு அணிகளுக்கிடையே நடக்கும், “வெற்றியில்லையே வெளியேறு” நிலைக்கு கத்தார்2022 வந்துவிட்டது. சனியன்று அந்த மோதல்களில் முதலாவதாக அமெரிக்காவுடன் மோதியது நெதர்லாந்து. உதைபந்தாட்டத்தில்  ஐரோப்பிய நுட்பமும், அமெரிக்க நுட்பமும்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

போர்த்துக்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற தென் கொரியா அடுத்ததாக பிரேசில் அணியைச் சந்திக்கும்.

கத்தார் 2022 முதல் சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமையன்று முடிவுக்கு வந்தன. கடைசி நாளும் உதைபந்தாட்ட ரசிகர்கலுக்கு ஆச்சரியங்களைக் கொடுக்கத் தவறவில்லை. தென் கொரியா தனது மோதலில் போர்த்துக்காலை

Read more
அரசியல்செய்திகள்

அடிமைகள் வியாபாரத்துக்காக மன்னிப்புக் கேட்பதை டச்சுக்காரர்களில் பாதிப்பங்கினர் விரும்பவில்லை.

டிசம்பர் 19 திகதி நெதர்லாந்து தனது சரித்திரத்தில் அடிமைகளை வாங்கி விற்ற இருண்ட காலத்துக்காக உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கேட்கத் திட்டமிட்டிருக்கிறது. அது பற்றி நாட்டு மக்கள் என்ன

Read more
செய்திகள்தொழிநுட்பம்

ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய அளவில் விற்கப்பட்ட இக்காருஸ் பேருந்துகளிடம் விடைபெறும் விழா.

ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த, இக்காருஸ் பேருந்துகளின் பாவனைக்கு, நவம்பர் 20 ம் திகதி ஞாயிறன்று மூடுவிழா நடத்தப்பட்டது. நகரின் பொதுப் போக்குவரத்துச்

Read more
செய்திகள்

விஸ்தாராவும், எயார் இந்தியாவும் ஒன்றிணைந்து ஒற்றை விமான நிறுவனமாக்கப்படுகின்றன.

இந்திய அரசிடமிருந்து டாட்டா நிறுவனம் கொள்வனவு செய்த எயார் இந்தியா, விஸ்தாரா எயார்லைன்ஸ் உடன் சேர்ந்து ஒரே நிறுவனமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வருட ஆரம்பத்தில் டாட்டா அந்த

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

வியாழக்கிழமை விளையாட்டில் விறுவிறுப்பைக் கலந்தவர்கள் ஜப்பான் அணியினர்.

கத்தார்2022 மோதல்கள் வியாழனன்றும் விறுவிறுப்பாக இருந்தன எனலாம். மேலும் சொல்லப்போனால் உதைபந்தாட்ட உலகின் திறமைகள் எனப்படும் பெல்ஜியம், ஜேர்மனி அணிகளுக்கு இருண்ட நாளாகவும் அமைந்திருந்தன. அவ்விரண்டு அணிகளும்

Read more
அரசியல்செய்திகள்

பாகிஸ்தான் தலிபான்களின் யுத்தப் பிரகடனம், ஆப்கான் தலிபான்களிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.

“மீண்டும் அரசுடன் எங்கள் ஆயுதப்போர் ஆரம்பிக்கிறது,” என்ற பாகிஸ்தான் தலிபான்களின் அறைகூவலை அடுத்து பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கார் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். அவரை ஆப்கானிஸ்தானின்

Read more
அரசியல்செய்திகள்

இரவில் நடமாடும்போது தாக்கும் ஒழுக்கக் காவலர்களின் மீது கேரளக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் இரவில் வெளியே நடமாடுதல், தமது ஆண் நண்பர்களுடன் வெளியே உலாவுதல் போன்றவைகள் ஒழுக்கத்துக்கு மாறானவை என்று குறிப்பிட்டு அப்படியானவர்களை விரட்டியும், மிரட்டியும், தாக்கியும் வருகிறது

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

சீனர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியதால் கொம்யூனிஸ்ட் தலைமை கொவிட் 19 முடக்கங்களைக் கைவிடும் சாத்தியம்.

கொரோனா பரவாமல் நகர முடக்கங்களைச் சளைக்காமல் நடைமுறைப்படுத்தி வந்த சீனாவில் அந்த நடவடிக்கையின் காட்டம் மெதுமைப்படுத்தப்படலாம் என்ற சைகைகள் காட்டப்படுகின்றன. “நாட்டு மக்களைக் கொவிட் 19 இன்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

தோற்றும் வென்ற போலந்து. ஆர்ஜென்ரீனா, மெஸ்ஸி ரசிகர்களுக்கு மூச்சு வந்தது.

கத்தார் 2022 இல் புதன்கிழமையன்று நடந்த கடைசி இரண்டு உதைபந்தாட்ட மோதல்களும் “கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பானவை” என்ற  சொற்றொடருக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுத்தன. ஒரு பக்கம்

Read more