“மடா 9|Mada-9” ஆப்கான் தயாரித்த நவீன கார்| பொதுமக்களுக்கு அறிமுகம்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்க நவீன கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின்  தற்போது  ஆளும் தலிபான் அரசு ,  நியமிக்கப்பட்ட  பொறியியல் குழுவினர் ஊடாக  தங்கள் நாட்டினுடைய  தயாரிப்பாக குறித்த  காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மடா 9 என குறித்த நவீன காருக்கு  பெயரிடப்பட்டுள்ளது. இதன்  உருவாக்கதில் 30 பொறியாளர்கள் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆளும் தலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் இந்த நவீன  காரை பொதுமக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *