உக்ரேன் நீண்டகாலமாகக் கோரிவந்த போர்க்கவச வாகனங்கள் ஒரு வழியாகக் கிடைக்கவிருக்கின்றன.

நடந்துவரும் போரில் தன்னிடமிருக்கும் பழைய சோவியத் கால ஆயுங்கள், தளபாடங்களையே பெருமளவில் பாவித்துவருகிறது உக்ரேன். ரஷ்யாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிப்பதற்கும், எதிர்த்துத் தாக்குவதற்கும் தனக்குப் போர்க்கவச வாகனங்கள் தரும்படி

Read more

“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன்

Read more

அம்மா என்ற ஒற்றைச்சொல்லு அன்பும் தியாகமும்

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது என்றால் மிகையாகாது. இறைவனையும்

Read more

வரி ஏய்ப்பு, பொய்களுக்காக அரசியல் சுழலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் ரிஷி சுனாக்கின் கட்சித்தலைவர்.

ஐக்கிய ராச்சியத்தின் பொதுப்பணித்துறை, மருத்துவ சேவைத் தொழிலாளர்கள் உட்படப் பல துறையினரும் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு பிரதமர் ரிஷி சுனக்குக்குத் தலைவலி ஏற்படுத்தி வருகிறார்கள்.

Read more

வீதிகளில் தானே ஓடும் பாரவண்டிகளை ஐரோப்பாவிலேயே முதன் முதலாக சுவீடன் அனுமதித்திருக்கிறது.

சுவீடனின் பாரவண்டி நிறுவனமான ஸ்கானியா ஐரோப்பாவிலேயே முதலாவது நிறுவனமாகத் தாமாகவே இயங்கும் பாரவண்டிகளை வீதிகளில் இயங்கவைத்திருக்கிறது. தலைநகரான ஸ்டொக்ஹோம் முதல் யொன்சோப்பிங் என்ற நகரம் வரை 300

Read more

பரக் ஒபாமாவிடமிருந்த சாதனையைக் கைப்பற்றினார் இளவரசர் ஹரி!

“உதிரிப்பாகம்” [Spare]  என்ற பெயரில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகளைப் பற்றிய விபரங்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் பிரிட்டிஷ் இளவரசர்களில் ஒருவரான ஹரி. வெளியாகிய புத்தகங்களில் ஆரம்ப

Read more

மற்றைய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை நிறுத்தி வருகிறது சுவிஸ்.

கடந்த வருட நடுப்பகுதியில் டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனுக்குக் கொடுக்க முன்வந்த ஆயுதங்களை நிறுத்தியிருந்தது சுவிற்சலாந்து. தற்போது ஸ்பெய்ன் தன்னிடமிருக்கும் வான்வெளி காக்கும் ஆயுதங்களை உக்ரேனுக்குக்

Read more

நாட்டோ அங்கத்துவ விண்ணப்பத்தை முடக்கும் துருக்கியும், சுவீடனில் நடந்த குரான் எதிர்ப்பும்.

நாட்டோ அமைப்பில் சேர நீண்ட காலமாக மறுத்துவந்த சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவ்வமைப்பில் சேரும் விண்ணப்பத்தை முன்வைத்திருக்கின்றன. மற்றைய நாட்டோ

Read more

வீட்டில் வன்முறைக்குட்படுத்தப்பட்ட தங்களைக் காப்பாற்றும்படி துருக்கியில் அடைக்கலம் கோரிய 5 குவெய்த் சகோதரிகள்.

தமது சொந்தக் குடும்பத்தினரால் வன்முறைக்கும், பாலியல் சேட்டைகளுக்கும் ஆளாகியதாகக் குறிப்பிட்டுத் துருக்கியில் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள் குவெய்த்தைச் சேர்ந்த ஐந்து சகோதரிகள். அவர்களில் இருவர் வயதுக்கு வராதவர்களாகும். சமீப

Read more

வளைகுடா நாடுகளுக்கான வெற்றிக்கோப்பையை நாலாவது தடவை வென்றது ஈராக்.

ஜனவரி 06 திகதியன்று ஈராக்கில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நிறைவுபெற்றன. இறுதி மோதலில் ஓமானை எதிர்கொண்ட ஈராக்கிய அணி 3 – 2 என்ற

Read more