பாகிஸ்தானில் பாலமொன்றில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது, இறந்தவர்கள் தொகை 40.

தென்மேற்குப் பாகிஸ்தானில் பாலமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்த தூண் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மோதிய பேருந்து கீழிருக்கும் நதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 40

Read more

உக்ரேனில் போர்க்காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

உக்ரேன் இராணுவ வீரர்களுக்காக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உணவுக் கொள்வனவு செய்தபோது அதற்கான விலையாக சாதாரண அங்காடிகளின் விலைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் தினசரியொன்று

Read more

ஹைத்தியின் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் மேலும் பலமாகி வருகின்றன.

சட்டம், ஒழுங்குகள் எதுவுமே கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வறிய நாடான ஹைத்தியில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தம் வசத்தில் வைத்து மோதிவரும் ஆயுதம்

Read more

கிழக்கு ஜெருசலேம் யூதர்கள் மீது அடுத்தடுத்து இரண்டாவது நாளும் துப்பாக்கித் தாக்குதல்கள்.

இஸ்ராயேலின் புதிய அரசு அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கடுமையான முறையில் கையாளப்போவதாகச் சூழுரைத்துப் பதவியேற்றது. அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருவதாக பாலஸ்தீனர்களின் தரப்பிலும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். வெள்ளிக்கிழமையன்று

Read more

முஸ்லீம் ஆளுனர் ஒருவர் ஜோஹான்னஸ்பேர்க் நகரத்தை முதல் முதலாகக் கைப்பற்றியிருக்கிறார்.

தென்னாபிரிக்காவின் தலைநகரமான ஜோஹான்னஸ்பர்க் நகரத்தின் ஆளுனராகியிருக்கிறார் தபேலோ ஆமாத் என்ற இஸ்லாமியர் ஒருவர். ம்போ பலட்ஸே என்ற தென்னாபிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியிடமிருந்து ஆமாத் ஜோஹான்னஸ்பர்க் நகரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

Read more

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற பெலாரூஸ், ரஷ்யர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

ரஷ்யா, பெலாரூஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது ஆசியாவுக்கான ஒலிம்பிக் சம்மேளனம். 2024 இல் பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச

Read more

50,000 வருடங்களாகப் பூமியிலிருந்து காண முடியாத வால் நட்சத்திரமொன்று நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த  வாரங்களில் பூமியை நெருங்கிவருகிறது ஒரு வால் நட்சத்திரம். சுமார் 50,000 வருடங்களாகப் பூமியிலிருந்து காண முடியாத அந்த நட்சத்திரமானது புவியிலிருந்து சுமார் 42 மில்லியன் கி.மீ

Read more

இஸ்லாமியர்களுக்கெதிராக நாட்டில் பரவிவரும் வெறுப்பை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது கனடா.

வெவ்வேறு இன, மொழி, மதத்தைச் சார்ந்தவர்களைக் கொண்ட கனடாவில் சமீப வருடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதைத் தவிர இஸ்லாத்தை வெறுக்கும் பிரச்சாரங்களும் பொதுவாக

Read more

சிறீலங்கா தனது கடன்களைத் திருப்ப சீனா கொடுத்திருக்கும் இரண்டு வருடக்கெடு தெளிவானதல்ல!

சிறீலங்கா தனக்குத் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் சுமார் 7.4 பில்லியன் டொலர்களுக்காக 2 வருட அவகாசத்தைச் சீனா கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிறீலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 20

Read more

ஓட்டப்பந்தய வீரர் உசெய்ன் போல்ட்டின் சொத்தில் பெரும்பாகத்தை யாரோ கையாடிவிட்டார்கள்.

2017 ம் ஆண்டு தனது ஓட்டப்பந்தயக் காலணிகளுக்கு ஓய்வுகொடுத்துவிட்ட சாதனையாளர் உசெய்ன் போல்ட் தனது வெற்றிகளாலும், விளம்பர வருமானங்களாலும் வாழ்நாள் முழுவதும் சொகுசாக வாழக்கூடிய பணக்காரரானார். அவரது

Read more