Day: 28/08/2023

செய்திகள்

ஜப்பானின் நிலவு பயணம் ஒத்திவைப்பு..!

நிலவை சுற்றி பல நாடுகள் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு நாடாக தற்போது ஜப்பானும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை சந்திரனுக்கு ஏவப்படவிருந்த விண்கலம் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Read more
செய்திகள்

ஜப்பானின் நிலவு பயணம் ஒத்திவைப்பு..!

நிலவை சுற்றி பல நாடுகள் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு நாடாக தற்போது ஜப்பானும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை சந்திரனுக்கு ஏவப்படவிருந்த விண்கலம் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பு..!

குழந்தை செல்வம் அனைவருக்கும் இழகுவில் கிடைத்து விடுவதில்லை,ஒரு சிலருக்கு ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் கிடைகப்படுகிறன. ஒரு சிலருக்கு ஒரு குழந்தை கூட இல்லாத நிலையும் காணப்படுகின்றது.குழந்தை

Read more
இலங்கைசெய்திகள்

நடனமாடிய யுவதி திடீர் மரணம்…!

திருமண விழாவில் நடமாடிக்கொண்டிருந்த யுவதி திடீர் என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்ணான்டோ என்ற

Read more
பதிவுகள்

நிலவும் பெண்களும்- எழுதுவது கவிஞர் கேலோமி

நிலாமனதின்மாறுபாடு.மனதின்வேகம்.வளர்பிறைதேய்பிறைஅமாவாசைபௌர்ணமிஎன்றவளர்சிதைமாற்றங்கள்உடையது.தூரத்தில்இருந்துபார்க்கஅதீதவசீகரம்.நெருங்கிபார்த்தால்அதன்சிற்சிலகுறைகள்.சூரியனைஆண்களாகதந்தையாய்பார்த்தமரபு.பெண்களுக்குசந்திரனைஅதன்அழகைபொலிவைபெண்களுக்குதாய்மையைபோற்றுவித்தது.சூரியன்நெருங்கமுடியாவஸ்து.தகப்பனைநாடாமல்தாயின்மூலம்அனுசரித்துபெற்றுவாழும்மனதின்கூக்குரல்.பெண்கள்தேவதைகருணைஇரக்கநேசகாதல்பாவத்தின்அழிக்கஇயலாசந்திரகல்வெட்டுகள்.போய்கண்டறிந்தார்இதிகாசங்களில்புராணங்களில்மெத்தஉண்டு.அதனைகற்பனைஎன்றுதூற்றுவார்உண்டு.சந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்களில்ரேவதியைநேசித்தான்என்றசாட்சியங்கள்சாஸ்திரங்களில்மெத்தஉண்டு.கதைகற்பனைமூடநம்பிக்கைகள்மத்தியில்அதன்வீரியத்தின்விலாசமே!இந்தபயணம்.ஒர்வேளைமனிதஅறிவியலால்அதுஇன்றைக்குபாரதத்தின்விலாசம்.நியூட்டன்பிறக்காதவரைபுவியீர்ப்பு விசைபூமியில்இல்லையாஎன்ன?கண்டறியும்வரைகண்டறிந்தபொருள்நம்முடன்தான்உலவுகிறது.மின்சாரம்எரிபொருள்எல்லாம்இயற்கையின்பரிணாமமே!உலோகங்கள்அனைத்தும்உணவுகள்அனைத்தும்பூதங்கள்ஐந்தும்இயற்கைகொடையே!பலபருவங்களின்மாற்றத்தைஉயிராற்றலைஉயர்கருபரிணாமத்தைஉயிர்வளர்சிதைமாற்றத்தைபெண்என்பவள்மாத்திரமே!உணர்வுகளால்உரிமைகளால்பெறஇயலும்.அவளுக்குஒப்பானஆற்றல்கடவுளிடம்கூடஇல்லை.அவள்நந்தவனம்காட்டாறுஅகடுமுகடுசுழல்காற்றுசுனாமிமேடுபள்ளம்நிறைந்தவாழ்க்கையில்வாகைசூடும்படைப்பின்புதல்வி.எங்கள்சந்திரவம்சம்மகாபாரதத்தின்உயர் கொடை.அங்குகுந்திமாதுரிகங்கைதிரௌபதிசந்தனுமகாராஜனின்மனைவிமீனவப் பெண்சிகண்டிலக்ஷ்மணாராதைபானுமதிகிருஷ்ணனின்தாயார்கள்மனைவிகள்என்றுயாதொருபேதம்பார்த்ததில்லை!திறமைஇருந்தால்அவன்அவள்அடிமை சாசனத்தின்சிம்மாசனத்தைதூள்தூளாக்கிகர்ணனைபோல்கடவுளையே!எதிர்த்துமடிவான்.நண்பனின்ஓர்நல்லகுணத்துக்காககடவுளின்திருக்கரங்களில்தன்இரத்தத்தைகொடையாகஅளிப்பான்.எங்கள்இதிகாசங்கள்பெண்களுக்காகஉருவானதுஎன்றால்என்றும்சந்திரன்எங்கள்பெண்களின்ஆசிர்வாதம்!அனுக்கிரகமே!கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை..

Read more
இலங்கைசெய்திகள்

பல்கலை கழக மாணவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் நீராட சென்ற 21வயதுடைய பல்கலைகழக மாணவன் உயிரிழந்துள்ளார்.முருகதாஸ் டிலக்ஷன் என்ற மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ரஜரட்டை பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு

Read more
இலங்கைசெய்திகள்

அதிக வெப்பமான கால நிலை ஆரம்பம்…!

இன்றைய தினம் முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும்

Read more