Month: August 2023

இலங்கைசெய்திகள்

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை

Read more
கவிநடைபதிவுகள்

AI யும் எதிர்காலமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

காலத்துக்கும்அறிவுக்கும்உள்ளதுவந்தயுத்தம்தானோ!செயற்கைநுண்ணறிவுஎன்பதுநம்முடையஇராமாயணம்மகாபாரதம்பாகவதம்பைபிள்திருக்குரான்எங்கும்வெள்ளிடைமலையாககொட்டிகிடக்கிறது.அஸ்திரம்சஸ்திரம்என்பதுபாஸ்வேர்ட்வெப்பன்கள்தான்.ஆனால்அன்றையஅறிவுஇலக்குக்குஉரியவனைமட்டும்தாக்கும்.இன்றையநுண் அறிவியல்ஆயுதம்அனைவரையும்தாக்கும்.ஒன்றைநோக்கியபயணத்தில்நிறைவுஎன்பதுநிச்சயம்ஒன்று.வெறும்தகவல்களைமட்டும்நம்பிஆர்ட்டிபிசியல்நுண்ணறிவுஇயங்குகிறது.இதுநமதுகற்பனைகளைநமதுஅறிவைகாலத்தைஅதனுடன்சேர்த்துஇன்றையசெல்போன்போல்மனிதனைஅடிமை படுத்தலாம்.பலவிதமானமனநோய்கள்ஆரோக்கியசீர்கேடுஉருவாக்கலாம்.முழுநேரகேளிக்கையில்இளைஞர்களின்அறிவைபோதையில்காமத்தில்காலவிரயத்தில்கிட்டிசேர்க்கலாம்.ஆனால்புராணங்களில்வந்தபலவிடயங்களைகட்டுகதைஎன்றஅறிவியல்கதைகளின்அறிவில்விஞ்ஞானம்வளர்த்தது.நூறுடெஸ்ட்ட்யூப்பேபிகள்கௌரவர்கள்.பரிசுத்தஆவியில்பிறந்தஜீசஸ்முகமதுநபிநடத்தியபோர்கள்மகாபாரதபோர்வியூகங்கள்இலக்கங்கள்எண்ணிக்கைகள்தந்திரங்கள்கிருஷ்ணரின்கீதாசாரங்கள்பதஞ்சலியோக சூத்திரங்கள்இவைகள்எல்லாம்அளவையில்அடங்காதவிந்தைகள்.உலகில்இங்குஎதுவும்புதியதில்லை.தேவன்அசுரன்பிரம்மாவிஷ்ணுசிவன்முருகன்இயேசுஅல்லாபுத்தன்நானாக்எல்லாம்ஒவ்வொருகேலக்ஸியின்தத்துவத்தின்புரிதலில்சுடர்களே!யார்வந்தாலும்போனாலும்இயற்கைதன்னைமீட்டெடுக்கும்.ஆற்றல்எங்கும்அழிவதில்லை.ஒன்றுமற்றொன்றாகபரிணமிக்கவாழ்த்துகின்றேன்.விஞ்ஞானம்அறிவும்எல்லையுமல்ல.அதுவும்ஒருவாழ்க்கையின்அங்கம்.ஞானத்தீபற்றிஎரியட்டும்.பிரபஞ்சத்தின்அனைத்துகோள்களில்வாசம்செய்பவர்களின்மெல்லியநேசத்தில்.அளவையின்புரிதலில்அளவைகள்அடங்குவதில்லை. கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கி கடற்படை வீரர் மரணம்..!

கட்டுவன தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி

Read more
செய்திகள்

உலக கிண்ண கால் பந்து போட்டிக்கு ஸ்பெய்ன் தெரிவு..!

அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து மண்களில் பெண்களுக்கான உலக கிண்ண கால் பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. இன்றைய தினம் நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் சுவிடன்

Read more
இலங்கைசெய்திகள்

வான் வெளி தாக்குதலில் 26 பேர் பலி..!

நாட்டுக்கு நாடும்,நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே யுத்தமானது இடம் பெற்று வருகிறது. இந்நிலையில் எத்தியோப்பியாவில் ,எத்தியோப்பிய இராணுவத்தினருக்கும் ,உள்ளூர் போராளிகளுக்கும் யுத்தம் நடைப்பெற்றுவருகிறது. இதன் போது அம்ஹாரா பகுதியில் இடம்

Read more
இலங்கைசெய்திகள்

காதலனை ஏமாற்றிய காதலி கைது..!

காதல்கள் ஒவ்வொரு விதம் .இந்த காதலை மனதில் சுமந்து காலம் முழுதும் நினைத்தவளை ,நினைத்தவனை நெஞ்சில் சுமந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆடம்பர ஆசைகளுக்காக பொய்யாக

Read more
கவிநடைபதிவுகள்

சுதந்திர தினம்- எழுதுவது கவிஞர் கேலோமி

வேண்டும்விடுதலைஎனில்இன்றைக்குநாம்பெற்றதுஎது?ஏது?அறம்தவறியவனைஒழுக்கம்குறைந்தவனைசாதிமதம்இனம்மொழிஎன்றுபிரித்துபழித்துகூறிபெரும்பானைவயிற்றில்வயிறுவளர்க்ககூவுபுவனை?வெறும்வெற்றுசெல்வம்சேர்க்கபதவியில்அமரஊழல்இலஞ்சம்பழிவாங்குதல்தன்குடும்பத்துக்கானகாட்சிகளைமட்டும்காலத்திற்கும்திரையிடும்கோமாளிகளை!வீணானசந்ததிஅடைகாக்கும்ஈனகோழிகளை?என்செய்ய?சுதந்திரத்தின்உதிரத்தைகட்சிக்குதாரைவார்த்தகயவாளிகளைஎன்சொல்ல?சுதந்திரம்அதன்ஜீவன்உயிரோடுஇருக்கவரும்தலைமுறைஅறம்பழககற்றுக் கொடுப்போம்.மதுபோதைகாமம்அடிமை கல்விகொள்ளைஊழல்திருட்டுபுரட்டுஉருட்டுஇலட்சம்இல்லாநாடுஅமைப்போம்.காப்போம்.நீதிநியாயம்தர்மம்சமத்துவம்சகோதரத்துவம்காப்போம்.பெரும்சொத்துசேர்த்தஅரசியல்கோமான்களைஅவர்கள்சந்ததியைகோமனான்டிகளாகமாற்றுவோம்.பாரதம்இன்னும்ஒர்முறைகுருஷேத்திரம்காணட்டும்.கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை…!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 28 ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. 29ம்

Read more
இலங்கைசெய்திகள்

பழங்களின் விலை அதிகரிப்பு…!

பழங்களின் விலைகளில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் , அப்பிள் என்பன அதிக விலையில் உள்ளன. இந்நிலையில் சந்தையில்

Read more
செய்திகள்

பறவை மோதியதில் விமானம் ரத்து…!

பறவைகள் மோதியதால் விமானம் ஒன்றி இடையில் இடை நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பங்களதேஷ் டாக்கா சரவதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணித்த விமானத்தின் மீது

Read more