Day: 14/09/2023

கவிநடைபதிவுகள்

நாகரீக ஆடை

ஆடை இல்லாததலைமகள்கந்தலைதேய்த்துமானத்தைமறைக்கபோராடுகின்றாள். இருப்பவளோ! நல்லதுணியைகிழித்துபோடுகின்றாள். மானம்ஏழையைஅவமானப்படுத்துகிறது. இருப்பவனைபோற்றிமகிழ்கிறது. ஆடைஉன்விலைமானத்தைகாப்பதா? அழிப்பதா? ஆடையைஅறியாமல்இலைதழைகட்டிஉடலைமறைத்தவன்காட்டுவாசி. ஆடைகளைஅவிழ்த்துஇரசிப்பவன்மெத்தபடித்தவன்பரிணாமசந்தையின்பகடைமனிதர்கள். தாயம்வீழ்ந்தாலும்திரௌபதிமானம்பரந்தாமன்காத்ததுபோல்ஆடைமனிதர்களைநாகரிகம்மனிதம்அடையட்டும். ஆடைகாமம்அவிழ்க்கஅல்ல. ஆடைகண்ணியம்காக்க. ஆடையின்கம்பீரத்தில்பண்பாடுகலாச்சாரம்காக்கவாழ்த்துக்கள்.. ஆடைஅதிகவிலையால்கம்மிவிலையால்அல்ல. அளவுகோல்உன்கண்களைஇச்சைகளைகூடகண்ணியப்படுத்தட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
செய்திகள்

சீதை இருந்த இடம்..!

நுவரெலியா இலங்கை தீவின் மிக அழகான நகரங்களில ஒன்றாக திகழும் ஒரு நகரம் நுவரெலியா.நுவர எலிய என்பதன் பொருள் ஒளி மயமான நகரம் என்பதாகும் .சிங்களத்தில் நுவர

Read more
செய்திகள்

சிங்கபூரின் ஜனாதிபதியாக தமிழர், இன்று பதவி ஏற்பு..!

சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவி யேற்றார் தர்மன் சண்முகரத்னம்.கடந்த 1ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் புலம்

Read more
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் பலர் உயிரிழப்பு..!

டேனியஸ் சூராவளியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் 20000 ற்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டேனியஸ் சூறாவளியின் தாக்கத்திற்குட்பட்டு டெர்னா என்ற பிரதேசத்தில் 2 நீர்தேகங்களும் 2 பாலங்களும்

Read more
கவிநடைபதிவுகள்

ஆடைகள் பல வண்ணம்..!

ஆடை விண்ணுக்கோ நீலவான ஆடைநிலவுக்கோ மேகம் ஆடைமண்ணுக்கோ புல் பூவினம் ஆடைகுளத்திற்கோ நீர் ஆடை விட்டமதில் ஒட்டாடைபாலிற்க்கோ பாலாடைபாவைக்கோ பட்டாடைஉயிருக்கோ தோல் ஆடை உள்ளத்திற்க்கோ உவமை ஆடைசொல்லிற்க்கோ

Read more
கவிநடைபதிவுகள்

தண்ணீரும் கண்ணீரும்..!

தண்ணீர்…(கண்ணீர்) தவிச்ச வாய்க்கு தண்ணீரில்லதாளம் போடும் தவளைக்கும் கண்ணீரில்லகுளமே வறண்டு போனதாம் குடிசைகளே நிறைந்து போனதாம் மரமற்று மனிதங்களே முளைத்திருக்க வெப்பக்காற்று மனசுல சுழன்றடிக்க மின்விசிறியை சுழலவிட்டு

Read more
செய்திகள்

இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன…!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச

Read more
கவிநடைபதிவுகள்

நெசவாளர்களின் கை வண்ணம்..!

ஆடை நெசவாளர்களின் கை வண்ணமே!மனிதர்களின்மானத்தைகாவல் காக்கும்பொக்கிஷமே! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்துணர்ச்சி தருபவளே!கடையில் உன்னைக் காணும் எல்லோரும் உன்னை ரசித்தபடியே செல்வர்உன்னை பார்த்து விட்டால் யாருக்குமே

Read more
கவிநடைபதிவுகள்

தண்ணீர் கொடுக்காதவர் ..!

நல்லதுசெய்வதில்இங்குயாரும்வச்சகுறிதப்பாதுஎன்றுசொல்வதற்கில்லை. அல்லதுசெய்யமட்டுமேகல்விவிஞ்ஞானம்அரசியல்சமூகம்உறவுகள்மதங்கள்மொழிகள்நதி நீர்பங்கீடுகள்எல்லைபிரச்சனைகள்ஆரோக்யசீர்கேடுகள்மாசுகட்டுபாடுவரையறைகள்மனிதவாழ்வியல்முறைகள்எல்லாம்தீதில்வச்சகுறிதப்புவதில்லை. தவித்தவாய்க்குதண்ணீர்தரஇயலாதவன்பசித்தவயிறுக்குசோறுதராதவன்இவர்கள்எல்லாம்யார்? திராவிடனா? இந்தியனா? மனிதனா?கேலோமி🌹🌹🌹🌹

Read more