Day: 17/09/2023

கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

8வது தடவையும் ஆசிய கிண்ணம் இந்தியா வசம்..!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்று 8வது முறையாக கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. போட்டி ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள்

Read more
இலங்கைசெய்திகள்

மரம் முறிந்து தலையில் வீழ்ந்ததில் மாணவி உயிரிழப்பு..!

மரம் முறிந்து தலையில் வீழ்ந்ததினால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தந்தையுடன் வந்த மீண்டும் அக்கரப்பத்தனையிற்கு தந்தையுடன் பைக்கின் பின்னால் சென்றுக்கொண்டிருக்கும்

Read more
செய்திகள்

பூமியை நோக்கி வெற்றிகரமாக வந்துக்கொண்டிருக்கிறது நாசாவின் ‘ஓசிரிஸ’

விண்வெளித்துறையில் பல நாடுகள் தங்களுடைய தடத்தை தக்க வைத்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு நின்கின்றன. இந்த வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருக்க கூடிய நாசாவின் ஓசிரிஸ்

Read more
செய்திகள்விளையாட்டு

இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆசிய கிண்ண் கிரிக்கட் போட்டியில் இன்றைய தினம் இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் பல பரீட்சை

Read more
செய்திகள்

விமான விபத்தில் 14 பேர் பலி..!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக காணப்படும் பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அமேசன் பனஸ் பகுதியிலிருந்து பார்சிலோஸ் நோக்கி குறித்த

Read more
கவிநடைபதிவுகள்

இதற்காக தான் பலர் காத்து நிற்கின்றனர்.

வெற்றி எதிர்பார்த்துகாத்திருப்போர்அதிகம். வெற்றியின்மூலதனம்வேர்அஸ்திவாரம்உழைப்புஉத்வேகம்முயற்சிகளைப்புசோர்வுதடைஏளனம்அவமதிப்புஆற்றாமைநகைப்புபல்கடிப்புவெறுப்புபோட்டிபொறாமைஅபகரிப்புமனசலனம்இல்லாமல்அடையஇயலாமீமாவஸ்து. வெற்றியின்இலக்கணமும்ராஜ பாட்டையும்அதுதான். சிலபேருக்குஅதிர்ஷ்டம்இயற்கைஅனுகிரகம்கர்மம்விதிமுன்னோர்செல்வம்என்றுவாரிவழங்கலாம். ஆனால்! ஒருபோதும்அவர்களைவெற்றியின்தோற்றுவிப்பாளர்களாக! கருதஇயலாது. அடையபடஇயலாதசிகரத்தின்கொடியில்அதைவீசசெய்யும்காற்றும்வைராக்கியமாகஏறியமனிதனின்வியர்வையும்உழைப்பும்களிப்பும்ஆனந்தமும்அறிந்துஇருக்கலாம். வெற்றிஉங்களைஅடையஅதனைநிரந்தரமாகதக்கவைக்கவாழ்த்துக்கள் 👍👍👍👍கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more