Month: September 2023

செய்திகள்

நில அதிர்வு பதிவு..!

இன்று அதிகாலை 1.30 அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழகடல பகுதியிலேயே இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக

Read more
செய்திகள்

டெங்கு நோய் பரவும் அபாயம்…!

சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

விவசாயி குமறல் விவசாயம் நம் இதயம்விவசாயிகள் நம் தெய்வம்..சிற்பங்கள் அழிந்து விட்டால்கோவிலுக்கு சிறப்பில்லை..சிற்பிகளே அழிந்து விட்டால்கோவிலுக்கு பிறப்பில்லை..விவசாயம் அழிந்து விட்டால்உண்ண கூட வழியில்லை..விவசாயி அழிந்து விட்டால்வருந்தி பின்

Read more
செய்திகள்

படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

நைஜீரியாவில் ஆறு ஒன்றில் ஏற்பட்ட படகு விபத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26பேர் உயிரிழந்துள்ளனர். மொக்வா நகரில் உள்ள ஆற்றில் 100 பேர் படகில் பயணித்தனர்.

Read more
கவிநடைபதிவுகள்

மண்..!

மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பயணிக்கின்றேன் நான் சிறு குழந்தையின் விளையாட்டுப் பண்டங்களில் நான் வீடு கட்டுவதற்கு இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்புடைய அரிய ஆணிவேர் நான்

Read more
கவிநடைபதிவுகள்

மொரோக்கோவும் நில அதிர்வும்..!

அகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.

Read more
செய்திகள்

இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகரம்..!

இலங்கை தீவின் மலையகத்தின் தலை நகரமாகவும் ,இலங்கையின் இரண்டாவது தலை நகரமாகவும் விளங்குவது கண்டி நகரமாகும் .இது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமாகும்.இங்கு தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர் என

Read more
செய்திகள்

அமெரிக்க வைத்திய சாலைகள் முடக்கம்..!

அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் சைபர்கிரைம் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியா,டென்னசி உட்பட 5 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது.

Read more
கவிநடைபதிவுகள்

அழியாத நினைவுகள்

அழியாத நினைவுகள் உறக்கத்தைதொலைக்க வைக்கும்உன் நினைவுகளால்நித்தமும்கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன் கல்வெட்டில் பதித்தால்அழித்துவிடுவார்களோஎன்று அச்சம்,உன் நினைவுகளைஎன் இதயபேழைக்குள்பத்திரமாக பூட்டினேன் பிரிவென்னும்தீரா சோகத்தைமறக்கச்செய்கிறதுஉன்னுடையசுகமான நினைவுகள்.என் கணவரை பார்க்காமல் எஸ் என்று

Read more
இலங்கைசெய்திகள்

உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் நடத்த ஜனாதிபதி தீர்மானம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மைக்காலமாக பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4

Read more