மலையக குயிலுக்கு ஒரு கவி
அசானி இலட்சியத்திற்காக நாடு விட்டு நாடு வந்தப் பைங்கிளியே உன் குரலோசை நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன பாராளுமன்றத்திலும் உன் பேச்சு தான் எங்கெங்கும் உன் குரலோசை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
அசானி இலட்சியத்திற்காக நாடு விட்டு நாடு வந்தப் பைங்கிளியே உன் குரலோசை நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன பாராளுமன்றத்திலும் உன் பேச்சு தான் எங்கெங்கும் உன் குரலோசை
Read moreமனமேறும் என்தமிழே மயங்காது என்மதியே வழிந்தோடும் அழகியலை வடிவாக்க வந்தாயோஈரடிச்சொற்களாய் அவளிருவிழி நாவலாய் எழுத்தாணி எண்ணுகையில் ஏட்டினங்கள் எதிர்த்தாடுமோ என் பாட்டினில் குறையேதுமோ மயிலினங்கள் தூரிகையோ அவள்விழி
Read moreவெளி நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள மனைவி அங்கு வேறொருவருடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என மன வேதனையடைந்து தன்னுடைய 6 வயது மகளுடன் தந்தை ஒருவர் ரயிலின்
Read moreபூவே செம்பூவே செந்தகேம் மலர்ந்ததேன் தேனில் செந்தேனில் என்தேகம் அமிழ்ந்ததேன் மலர்வாய் உன் திருவாய் அமிழ்தாய் என் செவிதாழ் திறவாதோ… தேனீக்கள் தீண்டாது தேகம்தான் வாடுதோ ரீங்காரம்
Read moreதந்தையை மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த ஓகஸ்ட் 31 திகதி இரவு நேரத்தில் 26
Read more. மழையே வாராயோ மழையே வாராயோ முனகிடும் உயிர்கள்! உயிரைக் காக்கவே வானகம் இடிந்திட இடியுடன் தண்ணீர் இயல்பாய் பொழிக! பொழிந்து நனைத்து பூமியில் குளிருடன் குளிர்ந்து
Read moreசிறுவர் துஷ்பிரயோகம் ஆசிரியர்களும் மனதின்விகாரங்கள்சிறுசிறுதீவுகளாகிபோனது. நன்மைக்கானதடம்முற்றிலும்அழிக்கப்பட்டது. நடிகர்கள்நடிகைகள்ஆபாசத்தின்உச்சம்தொட்டதிரைப்படஆடல்பாடல்நிகழ்சிகள். கலையைஅழித்துநஞ்சாக்கியபோதைவஸ்துக்கள். சகட்டுமேனிக்குகிடைக்கும்ஆபாசதகவல்கள். செல்போன் களின்கட்டுப்பாடற்றஆபாசதகவல்கள். கைக்குள்அடக்கமானஆசாபாசங்கள். தொடர்புதகவல்கள்.ஹார்மோன்களைசீண்டிபார்க்கும்ஆசிரியவக்கிரகங்கள். வெளியேசொல்லஇயலாதபால்உரசல்கள். கிள்ளல்கள்.தடுமாறிசிறகடிக்கும்மனதின்விகாரங்கள். நீதிநியாயம்தர்மம்அறம்மறந்தகாமசுதந்திரங்கள். பெற்றோர்களின்அறியாமையைபயன்படுத்திகொள்ளும்ஆசிரியமாணவகூட்டங்கள். நம்பிக்கைகளைதகர்த்தெரியும்வெறித்தனங்கள். கொலைகளவுகர்ப்பம்மதுபோதைஎன்றழியும்அபிலாசைபிரியர்கள். மதபோதைக்குள்அடைக்கலமாகிசிக்கிசீரழியும்கற்பின்துயரங்கள். பாடசாலைகள்தன்ஆதிசுருதியைஇழந்துவிட்டது.
Read moreதலைப்பு; கண்ணன் வந்தான்! 1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!! 4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்! 5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்! 9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!
Read moreகாதலின் வீதியில்@@@@@@@@@@@@ உன்விழிக்கதவுதிறக்க என் மனதில்உள்ளிருப்பு போராட்டம்./ புன்னகை தேர்தலில்வென்றபின் வளர்பிறையாய்நம் காதலின் இனிய பவனி./ குவளை கண்ணில்பளபளக்கும் தேன் மலரில்தீராத ஊற்று./ குப்பி இதழில்நிரம்பி வழியும்எச்சில்
Read moreகாதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது வீட்டில் பேசி திருமணம் முடிக்கிறார்கள் ஆனால் சிறிது காலத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு விடுகிறது.அதன் பிறகு சண்டை சச்சரவு,தாக்குதல் ,உயிரிழப்பு, இவர்களுக்கு
Read more