Month: September 2023

கவிநடைபதிவுகள்

பேரலையில் அமைதியாக மூழ்கிடுமா…?

உனக்குள் என்னைத் தொலைத்தேன் உன் வழியைதொடர்ந்துதொலைவதும்சுகமானஅவஸ்தை தான்என் விழிகளுக்கும் ஆழுறக்கத்திலும்உன் குரல்செவிகளுக்குள்கண்களைமூடி நன்றாய்தூங்கு என்றுஆழமானஅதீத காதலுடன் மொத்த காதலும்நிரம்பி தளும்புதுஉன்னிதழ்பட்ட தேனீரில் அம்பின்றி வேட்டையாடபிடிக்கும் உனைகாதலால் கண்களில்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் காதல்..!

❤️காதல் காதல் காதல்❤️காதல் என்பது கற்பனை அல்ல இரு உயிரும் கலந்தது உன்னை காணும் அந்தசில நொடிகளுக்காகபல மணி நேரம் காத்திருக்கும்அந்த நேரத்திற்கு தெரியும்நான் உன் மீது

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியான காகிதங்கள் உங்களிடம் இருக்கிறதா…?

அன்புள்ள தோழியே!உன் மனக்கண்ணால் வாசிக்கஎன் நினைவுகளால் பேசுகிறேன்! கண்ணோடு கண்ணாகஎன்னோடு நீயாகஒன்றான காலங்கள்கலைந்துபோன கோலங்கள்! வகுப்பறையின் மேசையிலேபெயர் பொறித்தோம் ஆசையிலேஎரிந்து கூட போயிருக்கும்,பிரிந்திருக்க வாய்ப்பில்லை! ஒளிந்து பிடிக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

இவள் தான் அவள்…!

என்னுயிர்த் தோழி! என்னுயிர்த் தோழி! கேள் எனதுசெய்தி! நித்தம் உன்முகம் பார்த்தநாட்கள் போயின! அலைபேசியின் குரலால்உனதன்பைப் பெற்றேன்! உன்முகம் பார்க்க காணொளியில் வந்தேன்! நித்தம் உன்நினைவது தாலாட்ட

Read more
செய்திகள்

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்?

—சுவிசிலிருந்து சண் தவராஜா– மத்திய ஆபிரிக்க நாடுகள் மூன்று இணைந்து தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளன. இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மாலி, புர்க்கினா பாசோ

Read more
செய்திகள்

வெற்றிகரமாக 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்..!

விண்வெளித்துறையில் பல நாடுகள் தங்களை முதன்மை படுத்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றன. அதனால் ஒவ்வொரு நாடும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்

Read more
இலங்கைசெய்திகள்

4 கிலோ கிராம் கொக்கெய்னுடன் கென்ய பிரஜை கைது..!

கென்யாவை சேர்ந்த 34 வயதுடைய பிரஜை ஒருவர் கொக்கெய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 300மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக

Read more
கவிநடைபதிவுகள்

அனுபவம்..!

நான் யார்என்று தெரியுமா? என்ற வாழ்க்கையின்செருக்கை அகம்பாவத்தை! நான் யார்என்று தெரியலையா?என்று திரும்பகேட்க வைப்பது தான்அனுபவம். இது கல்விசெல்வம்ஆரோக்யம் அளிக்காதபோதனை..! கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

எங்களின் சவத்தை உண்டா உங்களின் உயிரை வளர்க்க வேண்டும..!

எங்கள் பகுதிக்குத்தொழிற்ப்பேட்டைவருகுதென்று …அது வந்த நாளில்ஆனந்தப் பட்டோம் … வேலைவாய்ப்புக்கள்கிடைக்குமென்றும் …எங்களின் விளைச்சல்இல்லாப் பொட்டல்காடுகள்நல்ல விலைக்காவதுபோகுமென்றும் … அட டா …இப்படியோர்விதியை எழுதிஅதுவிசமிட்ட நீரை குடிக்கக்கொடுக்குமென்றும் …

Read more
இலங்கைசெய்திகள்

பங்களதேஷிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் பங்களதேசிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.

Read more