துறைநீலாவணைக்குப் பெருமை சேர்த்த சாந்தகுமார் சனுவி
சர்வதேச தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டின் இலங்கைக்கான தூதுவராலயம் நடாத்திய தமிழ் மொழிப்பிரிவுக்கான கட்டுரைப்போட்டியில் தேசிய ரீதியில் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த சாந்தகுமார்
Read more