இன்றைய காதல்- எழுதுவது கவிஞர் கேலோமி..!
இன்றைய
காதலும்
காமமும்
அநேகமாக
தற்கொலை
மட்டும்
அல்ல
ஆணவம்
கர்வம்
சாதி
இனம்
மதம்
பிரிவினை
தேவையற்ற
ஈர்ப்பு
ஊடகங்கள்
வலைதளங்கள்
பேஸ்
இல்லாத
புக்
வாட்ஸ்அப்
இன்ஸ்டக்ராம்
பல
நச்சு
செயலிகள்
மூலம்
மானம்
உடல்
பணம்
நகை
உயிர்
பறிப்பு
கொலைகள்..
காதல்
செத்து
நாளாகிவிட்டது.
காமம்
மட்டும்
சூடு
சுரணை
மானம்
வெட்கம்
நாணம்
சற்றும்
இல்லாமல்
நானிலத்தில்..
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை..