விடுதலை
விடுதலைவிடுதலைபுனிதமானது. தவம்உதிரம்வைராக்கியம்சிந்திபெறப்பட்டது. எவரேனும்இந்தியாவின்சுதந்திரம்விடுதலைஅகிம்சையால்பெறப்பட்டதுஎன்றசாயலில்கட்சிவளர்க்ககாந்தியின்அகிம்சைகுதிரையின்மேல்சவாரிசெய்கின்றனர். செத்துஉதிர்ந்தஇனம்மொழிகற்புமதம்இவற்றின்அடையாளங்கள்பாரதமண்ணில்வக்கிரமமாகமறைக்கப்பட்டன. வெள்ளையன்ஆண்டால்பிரிட்டிஷ்காரன்நம்மைஆளட்டும்என்றவன்எல்லாம்விஸ்வரூபவளர்ச்சிஅடைந்தார். கொள்ளையர்கள்திருடர்கள்வியாபாரிகள்அரசியல்வாதிகள்மொழிமதம்இனம்கலாச்சாரம்பண்பாடுஎன்றுபணம்சேர்க்ககூவிஅழைக்கும்கோமான்கள்கோமாளிகள்எல்லாம்விடுதலையின்உணர்வுஅறியாதவர்களே! தமிழ்ஈழம்நாளைமலர்ந்தாலும்புரட்சியாளர்கள்தலைவர்கள்உயிர்நீத்தமறவர்கள்மறவச்சிகள்புகழ்மறைக்கப்படலாம். குண்டுகளின்ஓசைகளும்தோண்டப்படும்பிணங்களும்மண்டைஒடுகளும்எலும்புகளும்அழியாதஎங்கள்வீரமங்கையர்களின்தியாகங்களும்கற்புகளும்மட்டுமே! அறியும்விடுதலைஎன்னவென்று! விடுதலைஎன்னஎன்றுதெரியவேண்டுமெனில்தமிழனாகஈழத்தில்பிறந்துவளர்ந்துஉணர்ந்துஉலகைஎதிர்த்துபார்! விடுதலைஉணர்வுதேசங்களின்நாளத்தில்சூடுமாறாதஇரத்தத்தைஉணர்வாகஉயிராககொடையாகபாய்ச்சட்டும்கடவுளுக்கே! உதிரத்தைவீரத்தின்கொடையாககொடுத்தகர்ணன்அறிவான். மாவீரன்அறிவான். தூரத்தில்அருகில்நிறையமாவீரர்கள்இருக்கலாம். போராளிகளின்தேசம்.புரட்சியாளர்கள்பாரதத்தில்தமிழகத்தில்ஈழத்தில்பிறந்ததுபோல்இனிஎங்கேனும்பிறக்கஇயலாது. தமிழ்ஈழத்தின்விடுதலைஉலகஅரசியலின்யோக்கியதையைபுரட்டிபோடட்டும். விண்ணின்மண்ணின்வாழ்த்துக்கள்விடுதலையின்ஆர்ப்பரிப்பில்! கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.
Read more