பல வகை அரிசி..!
அரிசியின் வகைகள்பலவகைகள் உண்டு! அழகுபடுத்திய அரியில் இல்லேயே சத்து! கருப்புக் கவுனியில் அடங்கியதே பலசத்து! மாப்பிள்ளைசம்பா,திணையரிசி,வரகரிசி,குதிரைவாலி! இன்னும் உள்ளனபலவகை அரிசி! முன்னோர்கள்சொன்ன வழிவந்ததானியஅரிசி! உண்டு சிறப்புபெற்றுஅடுத்ததலைமுறைக்குஎடுத்துச்செல்வோம்! கோமதிசிதம்பரநாதன்உறையூர்,திருச்சி3
Read more