பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000

Read more

டெல்டா திரிபின் கடுமையான, வேகமான தாக்கம் பிரிட்டனை மட்டுமன்றிச் சீனாவையும் கலங்க வைத்திருக்கிறது.

இன்று காலையிலேயே ஊடகங்களுக்குக் கசிந்துவிட்ட “ஜூன் 21 அல்ல ஜூலை 19 ம் திகதி” என்ற பிரிட்டனின் சமூகத்தை முழுவதுமாகத் திறக்கும் திகதி பின்போடப்பட்டதை பிரதமர் போரிஸ்

Read more

சிறீலங்காவில் கொரோனாத் தொற்றுக்கள் நிலைமை, முகாமைத்துவம், தடுப்பூசி நிலபரம் பற்றிய ஒரு உரையாடல்.

சிறிலங்காவில் அரச மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.வாசன் ரட்ணசிங்கம் ஞாயிறன்று வெற்றி நடையின் உரையாடலில் பங்குபற்றினார். நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை எப்படியிருக்கிறது,

Read more

நாடுகளுக்கேயிடையினான அவநம்பிக்கை அதிகரிக்கும்போது உயிரியல் ஆயுதங்களின் ஆராய்ச்சியும் அதிகரிக்கலாம்.

கொரோனாக் கிருமிகளின் மூலம் எங்கேயென்று ஆராய்ந்து அறிவேண்டுமென்ற அரசியல் கோரிக்கை பல பக்கங்களிலும் அதிகரித்து வருகிறது. அக்கிருமிகள் சீனாவின் வுஹான் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவையே என்ற கருத்து

Read more

இருபது வருடங்களுக்குப் பின்னர் பாலர்களை வேலைக்கனுப்புவது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

வறுமை, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் அடிக்கடி ஏற்படும் வெவ்வேறு பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக 2000 ஆண்டுக்குப் பின்னர் வயதுக்கு வராதவர்கள் குடும்பச் சுமைதாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவது

Read more

“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம்.

மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது

Read more

பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு.

இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு! பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம்

Read more

கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.

அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும்,

Read more

சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன்.

நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் கொவிட் 19 சான்றிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன.

முடிந்தளவு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயான பிரயாணங்களை இலகுவாக்கவேண்டுமென்பது ஒன்றிய அமைப்பின் முக்கிய குறிகளில் ஒன்றாகும். அதற்காகச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்பட்ட திட்டங்களின் கனியாக ஐரோப்பிய

Read more