இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே

Read more

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான

Read more

அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”,

Read more

போலந்தின் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது.

சுமார் கால் நூற்றாண்டாகக் குறைந்துவரும் பிள்ளைப் பெறுதல்கள், கற்ற இளவயதினர் சுபீட்சம் தேடி வளமான நாடுகளுக்குப் புலம்பெயர்தல், கத்தோலிக்க தேவாலயத்தின் அரசியல் பலம் ஆகியவற்றுடன் கொவிட் 19

Read more

மாணவர்களின் சகலதுறை முன்னேற்றத்திலும் மகிழ்ச்சி கண்டவர் ஆசிரியை இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்

மாணவர்களின் நன்மதிப்பையும் சமூக கௌரவத்தையும் பெற்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள். யாழ்ப்பாணம் கரவெட்டியில் கீரிப்பல்லி என்ற

Read more

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை.

Read more

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை

Read more

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.

ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு

Read more

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.

ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு

Read more