கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இன்றைய மொபைல்..!

🌹🌹🌹அலைபேசியே 🌺🌺🌺அன்புள்ள அலைபேசியே… என்னிடம்திணறுகிற திறன்பேசியே… என்னைவிட என் காதலை,எவ்வளவு நீ உணர்ந்திருக்கிறாய்…அதனாலோ என்னவோ,அனேகமுறை அணைக்கப்பட்டிருக்கிறாய்… என்னவளின் அழைப்பில்… நீ!எத்தனை முறை கதறியிருப்பாய்… அவளது கோபத்தால்… நீ!அத்தனைமுறை

Read more
கவிநடைசெய்திகள்

உன் நினைவில் ..!

உயிரிலே கலந்து விட்டாயே. அன்பே! எங்கோ இருந்து என்னை ஆட்சி செய்கிறாய் உன் நினைவுகளால் மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்உயிரை

Read more
கவிநடைசெய்திகள்

இவர்கள் தீவிரவாதியா..?

பாலஸ்தீன இஸ்ரேல் போரும் பலியாகும் அப்பாவி உயிர்களும்* ஒட்டுண்ணி————————–உலக வரலாற்றில்ஒது்ங்கி வாழஒரு துண்டு நில மில்லைஉனக்கு ,,,,! உட்கார இடம் கொடுத்துதாய் நாட்டை தந்துஉதவிய தியாகிகள்தீவிரவாதியா உன்

Read more
கவிநடைபதிவுகள்

ஆதி முதல் யூதர்கள்..!

ஆதிமுதல்யூதர்கள்தந்தையர்மதம்.முதல்மகன்இஸ்ரவேல்சந்ததி. கிறிஸ்தவர்கள்.இளையவன்இஸ்மவேல்சந்ததிமுஸ்லீம்கள்.இதுதான்பண்டையவரலாறு. அன்பைஉலகெங்கிலும்போதிப்பதாகசொல்லும்கிறிஸ்தவம்ஒருகண்ணத்தைஅடித்தால்மறுகன்னத்தைகாட்டசொல்லும்கிறிஸ்தவம்உலகெங்கிலும்வியாபாரத்தின்மதத்தின்கலாச்சாரத்தின்பண்பாட்டின்கல்வியின்மொழியின்இனத்தின்பெயரால்உலகம்முழுவதும்அடிமைபடுத்தியதுஏன்? பாலஸ்தீனஅராபத்தைபலயூதர்களைகொன்றதுஏன்? தந்தையின்மதத்தைஅழிக்கதுடித்ததுஏன்? உலகத்தில்ஈழ தமிழர்கள்படுகொலைகளுக்குமுன்பேயூதர்கள்கொத்துகொத்தாககொன்றுகுறிக்கப்பட்டதுஏன்? அன்புஅன்புஎன்றுகூறிஇந்தியாமுழுவதும்அதன்அதிதீரமன்னர்களைநயவஞ்சகமாகவீழ்த்தியதுஏன்? இங்குஉலகில்உள்ளமற்றமதங்களைதீவிரவாதிகளாககாட்டியதுஏன்? இந்தியசுதந்திரத்திற்காகசகோதரர்களாகபோராடியஇந்துமுஸ்லீம்மதத்தவர்களைதுண்டாடிபாகிஸ்தான்இந்தியாஎன்றுபிரித்துஇன்றுவரைஎங்களுக்குபகைநாடுகளாகஆக்கியவர்யார்? உலகில்உள்ளவேறுஎந்தமதமும்தன்மதத்தைபரப்பமுயற்சிசெய்யாத போதுஏதோஓர்மதத்தின்காரியவீரியபணபலத்தில்ஆயுதபலத்தில்உலகெங்கிலும்மனிதர்களுக்குஅச்சுறுத்தல். மற்றமதங்கள்தன்மதத்தைஇனத்தைமொழியைபண்பாட்டைகலாச்சாரத்தைதக்கவைக்கபோராடினால்அதைதீவிரவாதம்புரட்சிபோர்கொலைஎன்றுகூவுவதுயார்? பிறருக்கானஅடையாளத்தைதடயத்தைபயணத்தைதடுத்துநிறுத்தும்எந்தமதமும்இனமும்அதன்இராணுவமும்கட்டமைப்பும்நிச்சயம்பலமற்றமனிதர்களின்போராட்டத்தையுத்தத்தைஇரத்தபீறிடலைகொலையைஅப்பாவிமக்களின்சாவைசந்தித்தேதீரும். நீவாழஆளபிறரைஅடிமைஆக்காதே!உன்னைவிடவலிமையானவனைசந்திக்கபுரட்சியாளனைஅதுசாமானியனைஒர்சாதாரணஇனத்தில்தளத்தில்தடத்தில்உருவாக்கியேதீரும். போர்தவிர்க்கமுடியாதது.மனிதன்ஆசையின்இச்சையின்சகதியில்தேன்அள்ளிகுடிக்கநினைக்கையில்! மண்ணில்பிறரிடத்திலேஉன்மதம்மொழிபண்பாடுகலாச்சாரம்பெருமைபேசிவளர்க்காதே! இங்குமருது சகோதரர்கள்கட்டபொம்மன்திருப்பூர் குமரன்பாரதிவவூசிநேதாஜிகாந்திபாலகங்காதர

Read more
கவிநடைபதிவுகள்

ஏவுகணை ஆயிரமாயிரம் பாய்கிறது..!

பசிக்கின்ற வயிறுக்கு போரிட்ட இனக்குழுக்கள்-இரத்தருசிகண்டு கேவலமாய்ஆடுகிறதே இன்று…! ஏவுகணைகள் ஆயிரமாயிரம்ஏவுதலால் சாவுபல்லாயிரம்! இனக்குழுக்கள் மோதலினால்இன்னுயிர் இழந்தனராயிரம்..! மூர்கமான மனிதராலே உலகம் அழியுதுமூச்சுவிடும் காற்றில்கூட அனல் தெறிக்குது…! புல்பூண்டு

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை வேண்டி தவிக்கும் நாடுகள்..!

விடுதலை வேண்டித்தவிக்கும் நாடுகள் ,மானுடஇனங்களுக்கெல்லாம் …! உன் சூரியப் பார்வைஒன்றே போதும் …! எரிதழலாய்கிளர்ந்தெழுவார்மக்களெல்லாம் …! இந்தப் பூமி உருண்டையில்எங்கெங்கேஅடக்குமுறையும் ,அடிமைத்தனமும் நீடித்துக்கிடக்கிறதோ ? அங்கெல்லாம்உன் சுவாசக்

Read more
கவிநடைசெய்திகள்

இதற்கு மேல் மூழ்குவதற்கு ஒன்றுமில்லை..!

இங்குமூழ்குவதற்குமிச்சம்எதுவும்இல்லாதபோதுவெள்ளத்தின்பங்களிப்பு. குளங்களைஏரிகளைஆறுகளைமுடமாக்கியவழிதடம்அடைத்தமமதைஅரசியல்மனிதர்களின்வியாபாரிகளின்தந்திரத்தைஅழிக்கும்மந்திரம்வெள்ளம். இங்குமழைக்குஎன்றுமேநல்லபெயர்இல்லை. பெய்தாலும்இல்லைஎனினும்சபிக்கும்நன்றிகெட்டகொன்றமனிதர்கள். வெள்ளம்வடிந்தாலும்வடியாவிட்டாலும்அல்லல்துன்பம்ஆற்றாமைநீக்கமற.மழையைவாழ்த்துவோம். மழையைஅதன்சுகத்தைசுகந்தத்தைஆராதிப்போம்.பராமரிப்போம்.வரப்புயரஔவைவாக்கு. கேலோமி🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைசெய்திகள்

விளை நிலம் விலை நிலமாகிவிட்டது..!

பார்க்கப் பசி தீரும் ,கண் குளிரும் …! எங்கும் பச்சைநெடும் வயல்கள் …! வெள்ளை நாரைகள்ஆங்காங்கே காத்துநிற்கும் …! அழகுகண் பரிக்கும் …! அன்னை பூமிக்குபச்சை பட்டாடைகட்டியது

Read more
கவிநடைபதிவுகள்

இதனால் மட்டுமே உயரும் வாழ்க்கை..!

சிகரம்…..❗ சிகரம் தொடுவது ஒன்றும்சிரமமான காரியம் அல்லசிந்தனையில்❗ வந்து உன்னை ஆராத் தழுவி வாழ்த்துக்கள் பாடிவரவேற்கப் போவதில்லைவெற்றி❗ வெறு வாய்மென்றுவயிற்றுப் பசி தீர்வதில்லைதீராத நோயுமல்லவறுமை❗ வாடி வதங்கிஅடங்கி

Read more