செய்திகள்

கவிநடைசெய்திகள்

வலையோடு சென்றால் கட்டாயம் கிடைக்கும்..!

வெற்றிக்கு வித்திடுவோம். எடுத்த. காரியம் யாவினும் வெற்றிஎங்கு நோக்கினும் வெற்றி என்றான் பாரதி எடுத்த செயலைசென்று சேர்த்திடவெற்றி தேவை. விண் முட்டிஎழும் எண்ணம்என்றுமே ரோசமானவை. வெற்றிக்கு வித்திட்டு

Read more
கவிநடைசெய்திகள்

துவளாதே…!

துவளாதே!!! வாழ்வெனும் பாதையில் வரும் பலஇன்னல்கள்!! துவண்டால் உன்னை தூக்கியடிக்கும்! எதிர்த்து உதறினால் ஏகாந்த வெற்றி! ஒருகதவை துன்பம் மூடத்தான்செய்யும்! மறுபக்க கதவில் இன்பம் நிற்கும் ஏற்றுக்கொள்!

Read more
இந்தியாசெய்திகள்

41 தொழிலாளர்களை மீட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

இந்தியாவில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களே 17 நாட்களின் பின்

Read more
செய்திகள்

பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000 ஐ கடந்தது.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மிது ஒரு மாதத்திற்கு மேலாக சரமாறியாக தாக்குதல் நடத்தி வந்தது . மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் என அனைத்து அத்தியவசிய தேவைகளையும் இடை நிறுத்தியது. இதன்

Read more
செய்திகள்

வடகொரியா மக்கள் எதிர் நோக்கும் புதிய பிரச்சினை..!

முடி உதிர்வு பிரச்சினையானது தற்போது இளம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உருமாறியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவில் விரைவாக முடி உதிர்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடகொரியாவில் பயன் படுத்தும்

Read more
செய்திகள்

ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகள் சிலரை விடுவித்ததாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றோடு 5 வது நாளாக இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் போராளிகள் 10 இஸ்ரேலியர்கள் மற்றும் 02 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட மேலும் 12

Read more
செய்திகள்விளையாட்டு

3வது 20 ஓவர் போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் பலபரீட்சை…!

அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர்கள் கொண்ட 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரணடு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று 2-0 என்ற

Read more
செய்திகள்

பப்புவா நியுகினியில் நிலநடுக்கம்..!

பப்புவா நியுகினியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.பப்புவா நியுகினியின் வடக்கு கடற்கரையிலே குறிப்பிட்ட நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிச்டர் அளவில் 6.05 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்

Read more
கவிநடைசெய்திகள்

தானங்களில் சிறந்த தானம்…!

🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀 உலக உடல் உறுப்புதானம் தினம்சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀 தானங்களில்ஆயிரம் இருந்தாலும்அன்னதானம் சிறந்ததுஅதனிலும் சிறந்ததுஉடல் உறுப்பு தானமே…. !!! உணவு தானம்

Read more
செய்திகள்

மேலும் 02 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் கடுமையான தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில் பல நாடுகள் போரை நிறுத்து மாறு கோரிக்கை விடுத்தன எனினும் இஸ்ரேலானது அதற்கு இணங்க வில்லை. இந்நிலையில்

Read more