அரசியல்

அரசியல்செய்திகள்

முதல் தடவையாகப் படமொன்றுக்குத் தலையைக் காட்டிய தலிபான்களின் அமைச்சர் சிராஜுத்தீன் ஹக்கானி.

அமெரிக்காவின் “தேடப்படும் பயங்கரவாதிகள்” பட்டியலில் முக்கிய நபராக இருந்து வருபவர்களில் ஆப்கானிய உள்நாட்டு அமைச்சரும் ஒருவர். இதுவரை காலமும் எந்த ஒரு படத்திலும் தனது முகத்தைக் காட்டாமல்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்காகப் போரில் பங்கெடுக்க ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள “சர்வதேசத்தினரும் பங்கெடுக்குப் பிராந்தியப் படை” ஒன்றை ஆரம்பித்து உக்ரேன் சார்பில் போரிட வரும்படி ஜனாதிபதி செலின்ஸ்கி ஒரு வாரத்துக்கு முன்னர்

Read more
அரசியல்செய்திகள்

நிதிவருடம் 2022 இல் நாட்டின் பாதுகாப்புச் செலவு 7.1 % ஆல் அதிகரிக்கப்படும் என்கிறது சீனா.

சமீப வருடங்களின் தனது உள் நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு அரண்களை நவீனப்படுத்தி வரும் உலக நாடுகளில் சீனா முக்கியமானது. பாதுகாப்புக்காக உலகில் அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்காவுக்கு

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய வங்கிகள் மீதான “சுவிப்ட்” கட்டுப்பாடு ஏழு ரஷ்ய வங்கிகளை மட்டுமே தாக்குகிறது.

ரஷ்ய வங்கிகள் மீது கடந்த வாரத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளால் போடப்பட்டிருக்கும் swift பாவனைக் கட்டுப்பாடு உள்ளடக்கிய கட்டுப்பாடுகள், விபரிக்கப்படுவது போலப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையல்ல என்ற

Read more
அரசியல்செய்திகள்

பொருளாதாரக் குற்றங்கள் அனைத்திலுமிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்பெயினின் முன்னாள் அரசர் ஹுவான் கார்லோஸ்.

தன் மீது போடப்பட்ட பொருளாதார ஏமாற்றுக் குற்றங்களால் கடந்த பதினெட்டு மாதங்களாக அபுதாபியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் ஸ்பெய்னின் முன்னாள் அரசன் ஹுவான் கார்லோஸ். 1975

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் முக்கிய இணையத் தளங்களைத் தாக்கும் இணையத்தள இராணுவம்.

கண்ணுக்குத் தெரியாத வகையில் இணையத்தளங்களில் ஒளித்திருந்து ரஷ்யாவுடைய முக்கிய இணைய முடிப்புகளைத் தாக்கப் பெரும் இணையத்தள இராணுவமொன்று ஒன்றுபட்டிருக்கிறது. ரஷ்யாவின் டிஜிடல் அமைச்சர் மிஹாயிலோ பெடரோவின் வேண்டுகோளை

Read more
அரசியல்செய்திகள்

ஆபிரிக்க நாடுகளில் அரசியல் ரீதியாக உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தோர் ஒரு சிலவே.

உலகின் பல நாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்ததைப் பல வழிகளிலும் கண்டித்திருக்கின்றன. பல நாடுகள் ரஷ்யாவுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்கக்

Read more
அரசியல்செய்திகள்

சுவீடனையும், பின்லாந்தையும் ஆக்கிரமிக்கப்போவதாக புத்தின் மிரட்டுவதாக அமெரிக்க ஐ.நா தூதுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப்போரைக் கண்டிப்பது பற்றி வாதிக்க ஐ.நா-வின் பொதுச்சபை கூடியிருந்தபோது அச்சபைக்கான அமெரிக்கத் தூதுவர் லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் புத்தின் அடுத்த கட்டமாக

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேன் குடிமக்களுக்குப் பிரத்தியேக அகதிப் பாதுகாப்பு வழங்கப் போகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

பெருமளவில் ஐரோப்பாவுக்குள் ஏற்படக்கூடிய புலம்பெயர்தல்களுக்கு உதவும் முகமாக 2001 இல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த பிரத்தியேகச் சட்டம் முதல் முறையான நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, உக்ரேனிலிருந்து ஒன்றியத்துக்குள் வருபவர்களுக்கு

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் “நாட்டின் நிலவரம்” பற்றிய உரைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உட்புகுந்திருந்தது.

State of the Union என்றழைக்கப்படும், நாட்டு மக்களுக்கு நாட்டு நிலபரத்தை அரசு எங்ஙனம் எதிர்கொள்ளவிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி விபரிக்கும் வருடாந்தர உரை ஒரு முக்கிய

Read more