பிரேசில் அரசியல் நிலைமை. ஆதரவாளர்களில் 1,500 பேர் கைது, பொல்சனாரோ மருத்துவமனையில்.

ஞாயிறன்று பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல அரசாங்கத் திணைக்களங்களுக்குள் நுழைந்து நடத்திய வன்முறையின் விளைவாக நாடெங்கும் பதட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து நாட்டில் ஜனநாயகத்தைக்

Read more

பிரேசில் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கிய ஜனாதிபதிக்குத் தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

“கேலிக்குரியது, சட்டவிரோதமானது நாட்டின் ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்க முற்படுகிறவர்களுக்குத் தீனிகொடுக்கிறது,” போன்ற கடுமையான விமர்சனங்களுடன் பிரேசிலின் பதவிவிலகும் ஜனாதிபதியின் கூற்றை நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவர் கண்டித்திருக்கிறார்.

Read more

பிரேசில் வாக்களிப்பு இயந்திரங்கள் நம்பரகமானவை அல்ல என்று தேர்தல் முடிவை எதிர்த்தார் தோற்றுப்போன பொல்சனாரோ.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தான் ஒக்டோபர் தேர்தலில் தோல்வியடைந்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருக்கிறார். நாட்டின் பெரும்பாலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின்

Read more

தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும்

Read more

பிரேசில் தேர்தலின் முதல் சுற்றில் எதிர்பாராத அளவு ஆதரவு பெற்று பொல்சனாரோ தோற்றார்.

ஞாயிறன்று பிரேசிலில் நடந்த தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ சுமார் 44 % வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே லூலா டா

Read more

பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 07 திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்த பிரேசில் ஒக்டோபர் 02 ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருக்கிறது. பதவியிலிருக்கும் வலதுசாரித் தேசியவாதி பொல்சனாரோவுக்கு எதிராகப்

Read more

பிரேசில் பாகத்திலிருக்கும் அமெசான் காடுகளில் ஒரே நாளில் 3,358 காட்டுத்தீக்கள் உண்டாகியிருக்கின்றன.

பதினைந்து வருடங்களில் காணாத அளவு காட்டுத்தீக்கள் பிரேசில் நாட்டின் அமெசான் காடுகளில் உண்டாகியிருப்பதாகக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. இவ்வாரத்தில் திங்கள் கிழமையன்று மட்டுமே

Read more

தமது நிலத்துக்கான பழங்குடியினரின் உரிமைகளில் பகுதியைப் பறிக்க முயலும் பிரேசில் ஜனாதிபதி.

வர்த்தகத்துக்காக அமேஸான் காடுகளை அழித்து வருவதை ஆதரிக்கும் பிரேசிஸ் ஜனாதிபதி பொல்சனாரோ அக்காடுகளில் தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணத்திலிருக்கிறார். அதற்காக நாட்டின் உச்ச

Read more

தேர்தல் முறையில் குறைசொல்லி நாட்டின் ஜனநாயக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக பொல்சனாரோ மீது விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போலவே பிரேசில் நாட்டின் தேர்தல் முறை, வாக்களிப்பு முறை ஆகியவைகளில் குற்றங்குறைகள் சொல்லி வருகிறார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ. கடந்த தேர்தலின் இரண்டாம்

Read more

பிரேசிலில் ஜனாதிபதியின் கொரோனாத்தொற்று அலட்சியத்துக்கெதிராக மக்கள் பொங்கியெழுகிறார்கள்.

பிரேசிலின் பல பாகங்களிலும் சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஜனாதிபதி பொல்சனாரோவுக்குத் தமது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 461,000 பேர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தும்

Read more