பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 07 திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்த பிரேசில் ஒக்டோபர் 02 ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருக்கிறது. பதவியிலிருக்கும் வலதுசாரித் தேசியவாதி பொல்சனாரோவுக்கு எதிராகப்

Read more

பிரேசில் பாகத்திலிருக்கும் அமெசான் காடுகளில் ஒரே நாளில் 3,358 காட்டுத்தீக்கள் உண்டாகியிருக்கின்றன.

பதினைந்து வருடங்களில் காணாத அளவு காட்டுத்தீக்கள் பிரேசில் நாட்டின் அமெசான் காடுகளில் உண்டாகியிருப்பதாகக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. இவ்வாரத்தில் திங்கள் கிழமையன்று மட்டுமே

Read more

போர்த்துக்கீச அரசனின் இருதயம் பிரேசிலின் சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக விமானத்தில் பயணமானது.

செப்டெம்பர் ஏழாம் திகதி பிரேசில் தனது 200 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. அதில் பங்கெடுப்பதற்காக அந்த நாட்டின் முதலாவது பேரரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போர்த்துக்கீச அரசனான டொம்

Read more

வயது 100, ஒரே நிறுவனத்தில் 84 வருடங்களும் 9 நாட்களும் ஊழியம் செய்து கின்னஸ் சாதனை.

வோல்டர் ஓர்த்மான் பிரேசிலைச் சேர்ந்தவர். நூறு வயதைத் தாண்டிவிட்ட இவர் 2019 இல் ஒரேயொரு நிறுவனத்தில் தொடர்ந்து 81 வருடங்களும் 85 நாட்களும் ஊழியம் செய்து சாதனை

Read more

உக்ரேனில் பரவலாக விரும்பப்படும் டெலிகிராம் செயலியை பிரேசில் பாவிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் ரஷ்ய அரசினால் பொய்ச்செய்திகளைப் பரப்பாமல் இருக்க மக்கள் பெரும்பாலும் டெலிகிராம் என்ற செயலியைப் பாவிக்கிறார்கள். அதே செயலியையே பிரேசில் ஜனாதிபதி

Read more

பிரேசிலில் மண்சரிவால் பலர் மடிந்த பிராந்தியத்தில் கடும் மழை மேலும் அழிவுகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரேசிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெள்ளமொன்றால் பாதிக்கப்பட்ட பெட்ரோபொலீஸ் பகுதியில் இறந்தோர் எண்ணிக்கை சுமார் 112 என்று குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்தும் அப்பகுதியைக் கடும் மழை தாக்கவிருப்பதால், தலை

Read more

ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்ட உரையில் பல தவறான விடயங்களை வெளியிட்ட பொல்சனாரோவின் அமைச்சருக்குக் கொரோனா தொற்று.

பிரேசில் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மார்ஸெலோ குவேய்ரொகா ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கெடுத்த பின்னர் பரிசோதிக்கப்பட்டபோது அவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அந்தக் கூட்டத்தொடருக்காக

Read more

தமது நிலத்துக்கான பழங்குடியினரின் உரிமைகளில் பகுதியைப் பறிக்க முயலும் பிரேசில் ஜனாதிபதி.

வர்த்தகத்துக்காக அமேஸான் காடுகளை அழித்து வருவதை ஆதரிக்கும் பிரேசிஸ் ஜனாதிபதி பொல்சனாரோ அக்காடுகளில் தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணத்திலிருக்கிறார். அதற்காக நாட்டின் உச்ச

Read more

பிரேசிலில் சௌ பௌலோ பிராந்தியத்தில் நூற்றாண்டின் மோசமான வரட்சி நிலவிவருகிறது.

பிரேசிலின் வெவ்வேறு பகுதிகள் நீண்டகால வரட்சியால் தாக்கப்பட்டு வருவது சகஜமாகி வருவதாக நாட்டின் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக சௌ பௌலோ மா நிலம் சமீப வருடங்களாகக் கடும்

Read more

கமராவில் முகமும் கைகளுமாகப் பிடிபட்ட மேற்றிராணியாரின் பதவி விலகலைப் பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டார்.

பிரேசிலைச் சேர்ந்த மேற்றிராணியாரான 60 வயதான தொமே பெரேரா ட சில்வா தனது பதவி விலகலைப் பாப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார். São José do Rio Preto பிராந்தியத்தின்

Read more